Tap to Read ➤

விஜய் படங்கள் சந்திக்கும் பிரச்சனைகள்

தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பான வாரசுடு படத்தை வரும் பொங்கல் தினத்தில் வெளியிட எதிர்ப்பு வெளியாகியுள்ளது. இது ஒன்றும் புதிய விஷயம் இல்லை. விஜய்யின் சர்ச்சையான திரைப்படங்கள் தொகுப்பு இதோ...
நடிகர் விஜய் நடிக்கும் படத்துக்கு "கீதை" என்று பெயர் வைக்க கூடாது என இந்து அமைப்பினர் எதிர்த்ததால் "புதிய கீதை" என மாற்றப்பட்டது.
சுறா படத்துக்கான நஷ்ட ஈடு பணத்தை தராததால் காவலன் படத்தை வெளியிட எதிர்ப்பு தெரிவித்து வழக்கு.
துப்பாக்கி படத்தின் பெயரை மாற்றக்கோரி கள்ளத்துப்பாக்கி படக்குழுவினர் வழக்கு தொடுப்பு
டைம் டூ லீட் வாசகத்தால் பிரச்சனை. வெடிகுண்டு மிரட்டல் காரணமாக படம் தடைபட்டது.
லைகா நிறுவனம் ராஜபக்ஷேவுக்கு நெருக்கமானவருடையது எனக் கூறி எதிர்ப்பு கிளப்பப்பட்டது
விஜய் மற்றும் தயாரிப்பாளர்கள் வீட்டில் ஐடி ரெய்டு. படம் தாமதமாக வெளியாகியது
விநியோகஸ்தர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் இடையில் பெரிய பிரச்சனை வெடித்ததால் படம் வெளியாவதில் தாமதம்
ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா பற்றி தவறான விமர்சனம் படத்தில் இடம்பெற்றிருப்பதாக கூறி எதிர்ப்பு
சர்க்கார் படத்தின் கதை தன்னுடையது என வருண் ராஜேந்திரன் என்பவர் வழக்கு தொடுப்பு
பிகில் போஸ்டரில் இறைச்சி வெட்டும் கட்டையில் விஜய் கால் வைத்திருப்பது போல இருந்ததால் எதிர்ப்பு
விஜய் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை
கே.ஜி.எஃப் படத்துடன் வெளியாகாமல் தவிர்க்க ஒருநாள் முன்னதாகவே வெளியிடப்பட்டது.