Tap to Read ➤
ACTRESS THANANYA Latest PhotoShoot
இளைஞர்களை ஜொள்ளு விட வைக்கும் தனன்யா!
டாக்டர் படித்துவிட்டு நடிக்க வந்தவர்களில் ஒருவர் தனன்யா
THANANYA
குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும் படத்தில் அறிமுகமானார்
வெயிலோடு விளையாடு எனும் படத்தில் அடுத்ததாக நடித்தார்
அதன்பிறகு மருத்துவத்தை பார்க்கச் சென்றுவிட்டார்
தற்போது எப்படியாவது தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வரவேண்டும் என உறுதி பூண்டுள்ளார்
தயாரிப்பாளர்களை தன்வசம் கவர கவர்ச்சி புகைப் படங்களை வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேற்றி வருகிறார்
தனன்யாவின் ஹாட் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன