Tap to Read ➤

தமிழ்நாட்டில் புத்தாண்டு கொண்டாட சிறந்த 5 இடங்கள்

புத்தாண்டு மிகவும் நெருங்கி விட்டது, அதை மகிழ்ச்சியுடன் வரவேற்கும் நேரம் இது. அழகான இடத்திற்குச் செல்வதை விட, வரவிருக்கும் ஆண்டைக் கொண்டாட சிறந்த வழி என்னவாக இருக்கும்.
தமிழ்நாட்டில் புத்தாண்டைக் கொண்டாட சிறந்த இடங்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ள இது உதவியாக இருக்கும் . இந்த புத்தாண்டைக் கொண்டாட தமிழ்நாட்டில் உள்ள சிறந்த இடங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
1. சென்னை
2. கொடைக்கானல்
3. ஊட்டி
4. இராமேஸ்வரம்
5. மதுரை