Tap to Read ➤
டாப் 10 நடிகர்கள் | Top 10 Indian Popular Stars 2022
2022 ஆம் ஆண்டில் இந்திய அளவில் பிரபலமான டாப் 10 நடிகர், நடிகைகளின் பட்டியல் இதோ..! இதில் முதலிடம் பிடித்த தமிழ் நடிகர் யார் தெரியுமா..?
ரசிகர்களை உற்சாகப்படுத்திய கேஜிஎஃப் 2 படத்தின் நடிகர் யாஷ், பட்டியலில் பத்தாம் இடத்தைப் பிடித்துள்ளார்
புஷ்பா படத்தின் மூலம் அனைவரின் மனதையும் கொள்ளை கொண்ட அல்லு அர்ஜூன் 9-ம் இடத்தில் உள்ளார்.
RRR படத்தில் ரசிகர்களைக் கவர்ந்த ஜூனியர் என்டிஆர், IMDB வெளியிட்ட பட்டியலில் எட்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.
ஹ்ரிதிக்-ஐத் தொடர்ந்து, பாலிவுட் நடிகையான கியாரா அத்வானி ஐஎம்டிபி பட்டியலில் ஏழாம் இடத்தைப் பிடித்துள்ளார்
பாலிவுட் நட்சத்திரமான ஹ்ரிதிக் ரோஷன் பட்டியலில் ஆறாம் இடத்தில் உள்ளார்
காத்துவாக்குல ரெண்டு காதல், யசோதா திரைப்படங்களில் வெற்றி கண்ட சமந்தா ஐந்தாம் இடத்தை வகிக்கிறார்.
RRR, ஆச்சார்யா படத்தில் நடித்து ராம் சரண், நான்காம் இடத்தில் உள்ளார்
நந்தினி கதாபாத்திரத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்த ஐஸ்வர்யா ராய் பட்டியலில் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார்
இந்த ஆண்டில் ஆலியா பாட்நடித்த RRR மற்றும் பிரம்மாஸ்திரா படங்கள் இவர் பட்டியலில் 2-ம் இடத்தைப் பிடிக்க உதவியுள்ளது.
நானே வருவேன், திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்களில் நடித்த தனுஷ் IMDP பட்டியலில் அதிகமாகத் தேடப்பட்டவர்களில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.