சமீபத்தில் கூட அரசியல் வட்டாரங்களில் வாட்ச் விவகாரம் சளசளப்பை ஏற்படுத்தியது. அவர் கட்டியிருக்கும் வாட்ச் அத்தனை லட்சம், இவர் கட்டியிருக்கும் வாட்ச் இத்தனை லட்சம் என பல விவாதங்கள் நடந்தது. மணி பார்க்க மட்டுமே, பயன்படும் கைக்கடிகாரங்கள் கோடிக் கணக்கில் மதிப்புக் கொண்டதாக இருக்கிறது.