Tap to Read ➤

Valentine's Day Special Movies | Valentine's Day Special OTT Movie

Happy Valentines Day Movie: காதலர் தினத்தன்று OTT யில் பார்க்க வேண்டிய ஹாலிவுட், பாலிவுட் படங்கள்
தமிழ் சினிமாவில் ஏராளமான காதல் திரைப்படங்கள் உள்ளன. இதில் சில திரைப்படங்கள் நம் வாழ்க்கையுடன் தொடர்புபடுத்தி கொள்ள கூடிய வகையில் இருக்கும்.
நாம் இங்கு பார்க்க போவது ஹாலிவுட் மற்றும் பாலிவுட் திரைப்படங்கள். அந்த ஹாலிவுட் மற்றும் பாலிவுட் திரைப்படங்களின் லிஸ்ட் இதோ.
வீர் ஜாரா - Veer Zaara

மொழி - ஹிந்தி

இது அமேசான் பிரைமில் கிடைக்கிறது.
தி நோட்புக் - The Note Book

மொழி - ஆங்கிலம்

 இது நெட்ஃப்ளிக்ஸில் கிடைக்கிறது
டைட்டானிக் - Titanic

மொழி - ஆங்கிலம்

 இது டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் கிடைக்கிறது
தி லஞ்ச் பாக்ஸ் - The Lunch Box

மொழி - ஹிந்தி

 இது அமேசான் பிரைமில் கிடைக்கிறது
அப் - Up

மொழி - ஆங்கிலம்

 இது டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் கிடைக்கிறது
தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே - Dilwale Dulhania Le Jayenge

 மொழி - ஹிந்தி

 இது அமேசான் பிரைமில் கிடைக்கிறது
தி வாவ் - The Vow

 மொழி - ஆங்கிலம்

 இது அமேசான் பிரைமில் கிடைக்கிறது