Tap to Read ➤

துணிவு Vs வாரிசு

பொங்கல் விருந்துக்கு தயாரா?
Thunivu Vs Varisu
அஜித் நடிக்கும் 61வது படம் துணிவு
விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள 66வது படம் வாரிசு
தொடர்ந்து மூன்றாவது முறையாக ஹெச் வினோத்துடன் இணைகிறார் அஜித்
முதல் முறையாக வம்சியுடன் இணைந்து பணியாற்றுகிறார் விஜய்
முதல் சிங்கிள் சில்லா சில்லா ஜிப்ரான் இசையில் அட்டகாசமான கொண்டாட்ட பாடலாக அமைந்துள்ளது.
ரஞ்சிதமே, தீ தளபதி ஆகிய பாடல்களில் வெரைட்டி காட்டியிருக்கிறார் இசையமைப்பாளர் தமன்
அதிரடி ஆக்ஷன் கிரைம் திரில்லர் படமாக உருவாகியுள்ளது துணிவு
குடும்பங்கள் கொண்டாடும் கலவையான தெலுங்கு - தமிழ் படமாக உருவாகியுள்ளது வாரிசு
www.searcharoundweb.com