Tap to Read ➤

Web Series Romantic | Best Web Series Romantic

Romantic Web Series Name: காதலர் தினத்தன்று காதலர்களுடன் சேர்ந்து பார்க்க வேண்டிய வெப் சீரிஸ்
பிப்ரவரி மாதம் என்றாலே அனைவரின் மனதிலும் முதலில் வருவது இந்த காதலர் தினம் பற்றி தான்.
மற்ற மாதங்களை விட இந்த மாதத்தில் காதலர்கள் தங்கள் காதலை அதிகமாக வெளிப்படுத்துவார்கள்.
பிப்ரவரி 14 - காதலர் தினமான இன்று காதலர்களுடன் சேர்ந்து ரசிக்க ரொமான்டிக்கான வெப் சீரிஸ் பற்றி இதில் பார்க்கலாம் .
மிஸ் மேட்ச்டு - Mismatched

மொழி - ஆங்கிலம், இந்தி

இது நெட்பிளிக்ஸில் கிடைக்கிறது.
லிட்டில் திங்ஸ் - Little Things

மொழி - ஆங்கிலம், இந்தி

இது நெட்பிளிக்ஸில் கிடைக்கிறது.
லிவின் - Livin

மொழி - தமிழ்

 இது யூ - டியூபில் கிடைக்கிறது.
நெவர் ஹேவ் ஐ எவர் - Never Have I Ever

மொழி - ஆங்கிலம்

இது நெட்பிளிக்ஸில் கிடைக்கிறது.
செக்ஸ் எஜூகேசன் - Sex Education

மொழி - ஆங்கிலம்

 இது நெட்பிளிக்ஸில் கிடைக்கிறது.