Tap to Read ➤

குளிர் காலத்தில் எடுத்து கொள்ள வேண்டிய ஆரோக்கியமான பானங்கள்

குளிர் காலத்தில் உடலின் உள்ளே உள்ள உள்ளுறுப்புக்கள் மற்றும் சருமம் வறண்டு போகும். உடல் ஆரோக்கியத்திற்கு தண்ணீர் மிகவும் அவசியம். ஆனால் தண்ணீரின் அவசியத்தை உணராமல் பலரும் சரியாக தண்ணீர் குடிப்பது இல்லை.
குளிர் காலத்தில் குறைந்த வெப்ப நிலை நிலவுவதால் போதுமான தண்ணீர் குடிப்பது இல்லை. இதன் காரணமாக உடலில் நீரிழப்பு ஏற்படுகிறது. இது தலைவலி
மந்தம் மற்றும் சோர்வு ஆகியவற்றை ஏற்படுத்தும்.
குளிர் காலத்தில் நீரிழப்பை தவிர்க்க, சுறுசுறுப்பாக, ஆரோக்கியமாக இருக்க தண்ணீரை தவிர ஈரப்பதம் ஊட்டும் பானங்களை குடிக்கலாம். எளிதாக நீரேற்றம் அடைய வைக்க கூடிய பானங்கள் பற்றி இதில் பார்க்கலாம்.
மூலிகை தேநீர்
கீரை சூப்
காய்கறி சூப்
பச்சை சாறு
காய்கறி சாறு
மஞ்சள் பால்
எலுமிச்சை தண்ணீர்