Tap to Read ➤
பிரமிக்க வைக்கும் உலகின் வித்தியாசமான புத்தாண்டு கொண்டாட்டங்கள்
புத்தாண்டு விரைவில் வர இருக்கிறது. உலகெங்கிலும் உள்ள சில வித்தியாசமான புத்தாண்டு கொண்டாட்டங்களின் மரபுகளை தெரிந்து கொள்ளலாம் வாங்க
1. யுனைடெட் ஸ்டேட்ஸ்
நள்ளிரவில் பந்து விழுவதை பார்த்தல்
2. பிரேசில்
நள்ளிரவில் கடற்கரைக்கு செல்வது
3. ஸ்பெயின்
12 திராட்சைகளை சாப்பிடுவது
4. ஈக்வடார்
உருவ பொம்மையை எரிப்பது
5. டென்மார்க்
தட்டுகளை உடைப்பது
6. ஜப்பான்
108 கோவில் மணிகளை ஒலிப்பது
7. இத்தாலி
ஜன்னலுக்கு வெளியே பழைய சாமான்களை தூக்கி எறிதல்
8. பிலிப்பைன்ஸ்
12 வட்ட வடிவ பழங்களை பரிமாறி கொள்ளுதல்
9. கிரீஸ்
கதவுக்கு வெளியே வெங்காயத்தை தொங்க விடுதல்
10. கொலம்பியா
படுக்கைக்கு அடியில் மூன்று உருளை கிழங்குகளை வைப்பது