இவ்ளோ டைட்டாவா? ரசிகர்களை ஜொள்ளு வழியச் செய்யும் நடிகை!

டைட்டான சட்டையில் போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்துள்ளார் பிரபல நடிகை ரேஷ்மா பசுபுலட்டி. 

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவரும் புஷ்பா கதாபாத்திரத்தில் நடித்து புகழடைந்தவருமான ரேஷ்மா, இப்போது பாக்யலட்சுமி சீரியலில் நடித்து பிரபலமாகியுள்ளார். 

சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். 

 

டைட்டான சட்டையணிந்து தூக்கலாக வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 

Show comments

தொடர்பான செய்திகள்

சினிமாவிலிருந்து ஓய்வு எடுத்த சமந்தா.. அணைத்தபடி கொடுத்த போஸை பாருங்க...

சிறந்த அம்மாவாக இருக்கும் முன்னணி நடிகைகள்.. | Mother Actresses in Tamil Cinema.

வாவ்.. மஞ்சள் சேலையில் மயக்கும் கிளாமர்.. அழகில் சொக்க வைத்த ஸ்ரேயா...

இப்படி காமிச்சா எப்படி நாங்க தூங்குறது... குமுறும் நெட்டிசன்கள்!.