Tue ,Mar 19, 2024

சென்செக்ஸ் 72,130.69
-617.73sensex(-0.85%)
நிஃப்டி21,849.60
-206.10sensex(-0.93%)
USD
81.57

புரட்டாசி ஸ்பெஷல்

தேவையில்லாத இடத்தில் கருத்து சொல்லாமல் இருப்பது நல்லது..! | Purattasi Month Rasi Palan 2023 in Tamil

Priyanka Hochumin September 20, 2023

புரட்டாசி மாதத்தில் மேஷம் ராசியில் ராகு மற்றும் வக்கிர நிலையில் குரு, கடக ராசியில் சுக்கிரன், சிம்மம் ராசியில் புதன், கன்னி ராசியில் செவ்வாய், துலாம் ராசியில் கேது, கும்ப ராசியில் வக்கிர சனி என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், புரட்டாசி 14 ஆம் தேதி கடக ராசியில் இருக்கும் சுக்கிரன் சிம்ம ராசிக்கும், சிம்ம ராசியில் இருக்கும் புதன் கன்னி ராசிக்கும் மற்றும் புரட்டாசி 16  கன்னி ராசியில் இருக்கும் செவ்வாய் துலாம் ராசிக்கும் சஞ்சாரம் செய்கின்றனர். இவ்வாறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் புரட்டாசி மாதத்தில் மகரம், கும்பம், மீனம் ராசியினர் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம். 

ஒரு பக்கம் லாபம் மறுபக்கம் விரயம்னு இருக்கு இந்த ராசியினருக்கு..! | Purattasi Month Rasi Palan 2023 in Tamil

Priyanka Hochumin September 20, 2023

புரட்டாசி மாதத்தில் மேஷம் ராசியில் ராகு மற்றும் வக்கிர நிலையில் குரு, கடக ராசியில் சுக்கிரன், சிம்மம் ராசியில் புதன், கன்னி ராசியில் செவ்வாய், துலாம் ராசியில் கேது, கும்ப ராசியில் வக்கிர சனி என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், புரட்டாசி 14 ஆம் தேதி கடக ராசியில் இருக்கும் சுக்கிரன் சிம்ம ராசிக்கும், சிம்ம ராசியில் இருக்கும் புதன் கன்னி ராசிக்கும் மற்றும் புரட்டாசி 16 கன்னி ராசியில் இருக்கும் செவ்வாய் துலாம் ராசிக்கும் சஞ்சாரம் செய்கின்றனர். இவ்வாறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் புரட்டாசி மாதத்தில் துலாம், விருச்சிகம், தனுசு ராசியினர் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.

கூட்டுத் தொழிலில் இருந்தால் கவனமாக இருங்கள்! | Purattasi Month Rasi Palan 2023 in Tamil

Priyanka Hochumin September 14, 2023

புரட்டாசி மாதத்தில் மேஷம் ராசியில் ராகு மற்றும் வக்கிர நிலையில் குரு, கடக ராசியில் சுக்கிரன், சிம்மம் ராசியில் புதன், கன்னி ராசியில் செவ்வாய், துலாம் ராசியில் கேது, கும்ப ராசியில் வக்கிர சனி என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், புரட்டாசி 14 ஆம் தேதி கடக ராசியில் இருக்கும் சுக்கிரன் சிம்ம ராசிக்கும், சிம்ம ராசியில் இருக்கும் புதன் கன்னி ராசிக்கும் மற்றும் புரட்டாசி 16 கன்னி ராசியில் இருக்கும் செவ்வாய் துலாம் ராசிக்கும் சஞ்சாரம் செய்கின்றனர். இவ்வாறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் புரட்டாசி மாதத்தில் கடகம், சிம்மம், கன்னி ராசியினர் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.

இருக்குற வேலைய எப்படியாவது தக்க வச்சுக்கிட்டா நல்லது..! | Purattasi Month Rasi Palan 2023 in Tamil

Priyanka Hochumin September 14, 2023

புரட்டாசி மாதத்தில் மேஷம் ராசியில் ராகு மற்றும் வக்கிர நிலையில் குரு, கடக ராசியில் சுக்கிரன், சிம்மம் ராசியில் புதன், கன்னி ராசியில் செவ்வாய், துலாம் ராசியில் கேது, கும்ப ராசியில் வக்கிர சனி என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், புரட்டாசி 14 ஆம் தேதி கடக ராசியில் இருக்கும் சுக்கிரன் சிம்ம ராசிக்கும், சிம்ம ராசியில் இருக்கும் புதன் கன்னி ராசிக்கும் மற்றும் புரட்டாசி 16  கன்னி ராசியில் இருக்கும் செவ்வாய் துலாம் ராசிக்கும் சஞ்சாரம் செய்கின்றனர். இவ்வாறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் புரட்டாசி மாதத்தில் மேஷம், ரிஷபம், மிதுனம் ராசியினர் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம். 

புரட்டாசி மாதம் 2023 சொல்ல வேண்டிய பெருமாள் மந்திரம்...! | Purattasi Month 2023 Mantras

Manoj Krishnamoorthi September 13, 2023

பெருமாள் கீர்த்தி பாடி பக்தி பரவசம் கொள்ளும் மாதம் புரட்டாசி மாதம் ஆகும். இந்த புரட்டாசி மாதம் பெருமாள் கோயில்கள் அனைத்திலும் சிறப்பு வழிபாடு நடைபெறும். பெருமாள் கோவில் என்ற உடனே நம் நினைவில் வரும் ஸ்தலம் திருப்பதி ஏழுமலையான் திருக்கோயில் ஆகும். நம் வாழ்வில் வரும் பிரச்சனைகளில் இருந்து நம்மை காக்கும் தெய்வம் விஷ்ணு பகவானின் அருளை பெறும் மகத்துவ மாதமான புரட்டாசி தினத்தில் சொல்ல வேண்டிய மந்திரம் என்னவென்று கீழே காண்போம்.

புரட்டாசி ஸ்பெஷல்! பெருமாளுக்கு பிடித்த எள்ளு சாதம்...! | Purattasi 2023 Special Food

Nandhinipriya Ganeshan September 13, 2023

புரட்டாசி மாதம் பிறந்துவிட்டாலே சிலர் வீடுகளில் சனிக்கிழமை தோறும் தளிகை போடுவது வழக்கம். அப்படி போடவில்லை என்றாலும் பச்சரிசி சாதம் சமைப்பார்கள். அந்தவகையில், புளி சாதம், தயிர் சாதம், எள்ளு சாதம், எலுமிச்சை சாதம் போன்ற சாதங்களை சமைப்பார்கள். இந்தவரிசையில், பெருமாளுக்கு நைவேத்தியமாக படைக்கும் எள்ளு சாதம் சுவையாக எப்படி செய்வது என்று தான் பார்க்கப்போகிறோம். 

'நான் புரட்டாசி மாசம் கறி சாப்பிடமாட்டேன் பா' - இதுக்கான காரணம் தெரியுமா உங்களுக்கு? | Purattasi Month 2023 Fasting  

Nandhinipriya Ganeshan September 13, 2023

புரட்டாசி மாதம் என்பது பெருமாளுக்கு மிகவும் உகந்த மாதமாகும். பொதுவாக, இம்மாதத்தில் பலர் அசைவம் சாப்பிடாமல் இருப்பார்கள். ஆனால் புரட்டாசி மாதம் உண்மையாக அசைவம் சாப்பிடாமல் இருப்பதற்கு என்ன காரணம் தெரியுமா? வாங்க தெரிந்துக் கொள்வோம். பொதுவாக, புரட்டாசி மாதம் வந்துவிட்டாலே கோவில்களிலும் சரி, காய்கறி கடைகளிலும் சரி கூட்டம் அலைமோதும். அந்த ஒரு மாதம் முழுவதும் கறிகடைகளில் ஈ ஓட்டிக்கொண்டு இருப்பார்கள். ஏனென்றால் பெருமாளுக்கு உகந்த மாதம் என்பதால் பலர் அசைவம் சாப்பிடாமல் சுத்தமாக இருந்து விரதம் கடைப்பிடிப்பார்கள். பொதுவாக, புரட்டாசி மாதம் வந்துவிட்டாலே வெயிலும் மழையும் போட்டி போட்டுக் கொண்டு இருக்கும். இந்த தட்பவெப்ப நிலையில் நோய்கள் மிக எளிதில் நம்மை தாக்கும்.

சஷ்டியுடன் வரும் புரட்டாசி கடைசி சனிக்கிழமை...இப்படி வழிபடுங்கள்! | Purattasi 2023 Last Saturday

Gowthami Subramani September 13, 2023

ஆண்டுதோறும் ஒவ்வொரு மாதமும் ஒரு சிறப்பான மாதமாகவே கருதப்படுகிறது. அதிலும் ஆடி, புரட்டாசி என்றால் ஆன்மீக வழிபாட்டுக்கு மிகவும் உகந்தவகையாகும். இதில், புரட்டாசி மாதம் என்றாலே பெருமாள் வழிபாட்டுக்கு மிகுந்த சிறப்பு வாய்ந்தவை. புரட்டாசி மாதம் முழுவதும், சனிக்கிழமை தோறும் பெருமாளை விரதம் இருந்து வழிபட்டால், எத்தகைய கடன் பிரச்சனைகளையும் தீர்ந்து, கஷ்டத்திலிருந்து விடுபட்டு நன்மைகளைப் பெறுவர் என்றே கூறலாம். புரட்டாசியின் கடைசி சனிக்கிழமையான நாளைய தினத்தில் நாம் தவறாமல் செய்ய வேண்டிய விஷயங்கள் இருக்கின்றன. இதை செய்வதன் மூலம், நம்முடைய கஷ்டங்கள் தீர்ந்து நன்மை கிடைக்கும் என்பது ஐதீகம்.

புரட்டாசி மாதத்தில் செய்யக் கூடியதும்… செய்யக் கூடாததும்!

Gowthami Subramani September 13, 2023

பொதுவாக புரட்டாசி மாதம் 2023 வந்தாலே, இதை கண்டிப்பாக செய்ய வேண்டும் என்றும், இதனை மறந்தும் செய்யக் கூடாது என்றும் சொல்லக் கூடிய ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. அந்த வகையில், என்னென்ன விஷயங்களை இந்த புரட்டாசி மாதத்தில் செய்யலாம் என்றும், செய்யக் கூடாது என்பதைப் பற்றியும் இதில் காணலாம். இந்த புரட்டாசி மாதத்தில் சுப காரியங்கள் நடத்தலாமா.? அதாவது வளைகாப்பு நடத்துதல், வீடு மாற்றுதல், திருமண நிகழ்வு உள்ளிட்டவற்றை புரட்டாசி மாதத்தில் செய்யலாமா என்று பலருக்கும் சந்தேகம் எழும். இது குறித்து முழுமையான தகவல்களை இதில் காணலாம்.

புரட்டாசி ஸ்பெஷல் வீக் எண்டு ரெசிப்பீஸ்..! | Purattasi 2023 Special Dishes

Nandhinipriya Ganeshan September 13, 2023

நம்மில் பலரும் புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடாமல் இருப்போம். அவர்களுக்காகவே இந்த பதிவு. இதில் கூறப்பட்டுள்ள ரெசிபிஸ் அனைத்தும் அசைவத்தைவிடவும் பலமடங்கு ஆரோக்கியத்தை கொடுக்கக்கூடியது. எனவே, புரட்டாசி விரதம் பிடிப்பவர்களும் இந்த உணவுகளை சாப்பிடலாம். வாங்க... ஆரோக்கியத்தை அள்ளிக்கொடுக்கும் சூப்பர் ரெசிப்பீஸ் பற்றி பார்க்கலாம்.