கண்கலங்க வைத்த அண்ணன் - தங்கச்சி சென்டிமென்ட் தமிழ் படங்கள்.. | Best Brother-Sister Sentiment Tamil Movies

பந்தங்களிலேயே அழகான பந்தம் என்று சொன்னால் அது அண்ணன் - தங்கச்சி, அக்கா - தம்பி பந்தம் தாங்க. எப்போதும் ஓயாமல் சண்டைப் போட்டாலும், கோபத்திலும் சோகத்திலும் தோல் கொடுக்கும் அந்த பந்தத்தை சொல்ல வார்த்தைகளே கிடையாது. ஒரு பெண்ணுக்கு தன்னுடைய தந்தைக்கு பிறகு ஒரு தந்தையாகவும், தாய்க்கு பிறகு ஒரு தாயாகவும், என்றும் சிறந்த தோழனாகவும் இருப்பது அண்ணன், தம்பி என்ற பந்தம் மட்டுமே. அப்படி அண்ணன் - தங்கை செண்டிமென்ட்டை வைத்து எத்தனையோ படங்கள் வந்துள்ளன.

அதிலும், நம்ம தமிழ் சினிமாவை சொல்ல வேண்டாம். உடன்பிறந்தவர்கள் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளும் சிறந்த பந்தத்தை வெளிப்படுத்தும் இந்த படங்களை தியேட்டரில் பார்க்கும் போது கண்கலங்க வைத்த தருணமும் உண்டு. அதுமட்டுமல்லாமல், சென்டிமெண்ட் படங்களுக்கு நம்ம தமிழ் மக்களுக்கிடையே வரவேற்பும் அதிகம். அப்படி, தமிழ் சினிமாவில் ஹிட் அடித்ததோடு மட்டுமல்லாமல் நமது நெஞ்சங்களில் இன்றும் நீங்கா இடம் பிடித்த அண்ணன் - தங்கச்சி சென்டிமெண்ட் திரைப்படங்களின் பட்டியலை பார்க்கலாம்.  

அண்ணாத்த

நம்ம வீட்டு பிள்ளை

சிவப்பு மஞ்சள் பச்சை

கடைக்குட்டி சிங்கம்

வேதாளம்

வேலாயுதம்

திருப்பாச்சி

சமுத்திரம்

சொக்க தங்கம்

பாண்டவர் பூமி

கிழக்கு சீமையிலே

முள்ளும் மலரும்

பாசமலர்

நினைத்ததை முடிப்பவன்

Show comments

தொடர்பான செய்திகள்

புராஜெக்ட் கே குழுவிடம் ராஜமௌலி கேட்ட கேள்வி என்ன தெரியுமா?...

சோப்பில் அலங்காரப் பொருட்கள் வடிவமைத்து அசத்தல் - நாகர்கோவில் கல்லூரி மாணவிக்கு குவியும் பாராட்டு..

2023 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் யாருக்கு ஆதரவு? - தூத்துக்குடியில் நடிகர் சதீஷ் பேட்டி .

மலேசியா செல்லும் ராக்கி பாய் யஷ்.. ஏன் தெரியுமா?.