இதுதான் இதுதான் பாடல் வரிகள் | சிவப்பு மஞ்சள் பச்சை

இதுதான் இதுதான் இதுதான்
இருவரும் காண துடித்த நாளோ
இதுதான் இதுதான் இதுதான்
இருவரும் சேர துடித்த நாளோ

விழி ஆதில் விழுவேனா
இனி உன்னை விடுவேனா
விரலுடன் அட விரல் கடத்திய
காதல மறப்பேனா

உடன் வருவேனா
உயிர் தொடுவேனா
இலை நுனியில ஒரு துளியென
தவிக்கிறேன் சரிதானா

நினைக்கும் நொடி எல்லாம்
அருகில் இருக்கணும்
அருகில் இருக்க நீ
இறுக்கி பிடிக்கணும்

உனக்காய் மறுகணமும்
எனக்குள் உருகணும்
உயிரே

உன் மனசு
அடம் பிடிக்கிற கொழந்தை
அதை என் இடுப்பில்
நான் சுமந்திட ஆசை

நீ சிரிக்க
அட எதுக்கு நீ மறந்த
அது நான் கேட்க்கும் மெல்லிசை

உனக்கென வாழ
உயிர் ஏங்குதே
உன் நினைவொன்றே
என்னை தாங்குதே

எதிலும் நீயடா
எதுவும் நீயடா போடா

இதுதான் இதுதான் இதுதான்
இருவரும் காண துடித்த நாளோ
இதுதான் இதுதான் இதுதான்
இருவரும் சேர துடித்த நாளோ

நினைக்கும் நொடி எல்லாம்
அருகில் இருக்கணும்
அருகில் இருக்க நீ
இறுக்கி பிடிக்கணும்

Idhudhaan idhudhaan song lyrics in English

Singers : Naresh Iyer and Shashaa Tirupati

Music by : Siddhu Kumar

Female : Idhudhaan idhudhaan idhudhaan
Iruvarum kaana thudiththa naalo
Idhudhaan idhudhaan idhudhaan
Iruvarum sera thudiththa naalo

Male : Vizhi aadhil vizhuvaena
Ini unnai viduvaena
Viraludan ada viral kadathiya
Kaadhala marappaena
Udan varuvaena
Uyir thoduvaena
Ilai nuniyila oru thuliyena
Thavikkiren sarithaana

Male : Nenaikkum nodi ellaam
Arugil irukkanum
Female : Arugil irukka nee
Irukki pidikkanum
Unakkaai maruganum
Enakkul uruganum uyirae…hmm…

Male : Un manasu
Adam pidikkira kozhandha
Adha en iduppil
Naan sumanthida aasa
Nee sirikka
Ada ethukku nee marandha
Adhu naan ketkkum mellisa…aaa..

Male : Unakkena vaazha
Uyir yengudhae
Un ninaivondrae
Ennai thaangudhae

Female : Edhilum neeyada
Edhuvum neeyada
Poda… ooo…oo…

Female : Idhudhaan idhudhaan idhudhaan
Iruvarum kaana thudiththa naalo
Idhudhaan idhudhaan idhudhaan
Iruvarum sera thudiththa naalo

Male : Nenaikkum nodi ellaam
Arugil irukkanum
Female : Arugil irukka nee
Irukki pidikkanum

Show comments

தொடர்பான செய்திகள்

என் உயிரை உன் விழியில் பாடல் வரிகள் | En Uyirai Un Vizhiyil Song Lyrics in Tamil.

உள்ளுக்குள்ள தீக்காடு பாடல் வரிகள் | Ullukulla Theekaadu Song Lyrics in Tamil.

ஹையோடா பாடல் வரிகள் அர்த்தம்...! | Hayyoda Song Lyrics in Tamil.

'கலாட்டாகாரா நீதான் மறந்திடாதே' பாடல் வரிகள் | Kalaattaakaaran song lyrics in tamil.