Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

என் உயிரை உன் விழியில் பாடல் வரிகள் | En Uyirai Un Vizhiyil Song Lyrics in Tamil

Priyanka Hochumin Updated:
என் உயிரை உன் விழியில் பாடல் வரிகள் | En Uyirai Un Vizhiyil Song Lyrics in TamilRepresentative Image.

படம் - கிங் ஆஃப் கொத்தா

பாடல் - என் உயிரை உன் விழியில்

இசை - ஷான் ரஹ்மான்

பாடியவர்கள் - ஸ்ரீஜிஷ் சுப்ரமணியன்

பாடலாசிரியர் - மனு மஞ்சித்

En Uyirai Un Vizhiyil Song Lyrics in Tamil

ஆண் : என் உயிரை உன் விழியில்

கண் பார்க்குதே

உன் அழகில் என் விழிகள்

பூ பூக்குதே

 

ஆண் : என் உயிரை உன் விழியில்

கண் பார்க்குதே

உன் அழகில் என் விழிகள்

பூ பூக்குதே

 

ஆண் : என் விரலும் உன் விரலை

தான் கேட்குதே

என் வழிகள் உன் வருகை

தான் பார்க்குதே

 

குழு : வெண்மேகம் என் மேகம்

ஆண் : நீ நிறங்களாக்கினாய்

குழு : என் காதல் எல்லாம்

ஆண் : நீ நிஜங்களாக்கினாய்

 

குழு : செல்லாமல் நின்றேனே

ஆண் : நீ திசைகள் காட்டினாய்

குழு : சொல்லாமல் என் வாழ்வில்

ஆண் : நீ சுவையை கூட்டினாய்

 

ஆண் : என் உயிரை உன் விழியில்

கண் பார்க்குதே

உன் அழகில் என் விழிகள்

பூ பூக்குதே

 

ஆண் : காற்று வீச வீச

இந்தப் பாதையில்

உன்னுடன் நடக்க வேணும்

என்னப் பேச பேச

வார்த்தை இல்லையே

ஆனாலும் பேசத் தோனும்

 

ஆண் : மழைத்துளி ஆகியேனாலும்

உந்தன் மார்பில் விழுந்தால் போதும் அன்பே

மனம் மகிழ்தாடும் அன்பே

 

ஆண் : கோபங்கள் தாபங்கள் வாராமல்

நான் பார்த்துக் கொள்வேன்

உன்னை நான் பார்த்து வைப்பேனே

உயிரில் கோர்த்து வைப்பேன

 

ஆண் : என் உயிரை உன் விழியில்

கண் பார்க்குதே

உன் அழகில் என் விழிகள்

பூ பூக்குதே

 

ஆண் : என் விரலும் உன் விரலை

தான் கேட்குதே

என் வழிகள் உன் வருகை

தான் பார்க்குதே

 

குழு : வெண்மேகம் என் மேகம்

ஆண் : நீ நிறங்களாக்கினாய்

குழு : என் காதல் எல்லாம்

ஆண் : நீ நிஜங்களாக்கினாய்

En Uyirai Un Vizhiyil Song lyrics in English

Male : En uyirai un vizhiyil

Kann parkkuthae

Un alagil en vizhigal

Poo pookudhae

 

Male : En uyirai un vizhiyil

Kann parkkuthae

Un alagil en vizhigal

Poo pookdhae

 

Male : En viralum un viralai

Thaan ketkudhae

En vazhigal un varugai

Thaan paarkudhae

 

Chorus : Ven megam en megam

Male : Nee nirangalaakinaai

Chorus : En kaadhal ellamae

Male : Nee nijangal aakinaai

 

Chorus : Sellaamal nindrenae

Male : Nee dhisaigal kaatinaai

Chorus : Sollaamal en vaazhvil

Male : Nee suvaiyai kootinaai

 

Male : En uyirai un vizhiyil

Kann parkkuthae

Un alagil en vizhigal

Poo pookudhae

 

Male : Kaatru veesa veesa

Indha paadhaiyil

Unnudan nadakka venum

Enna pesa pesa

Vaarthai illaiyae

Aanaalum pesa thonum

 

Male : Mazhai thuli aagiyae

Naalum

Undhan maarbil vilundhaal

Podhum anbae

Manam magizhndhaadum anbae

 

Male : Kobangal thaabangal

Vaaramal naan paarthu kolven

Unai naan paarthu vaippenae

Uyiril korthu veippenae

 

Male : En uyirai un vizhiyil

Kann parkkuthae

Un alagil en vizhigal

Poo pookudhae

 

Male : En viralum un viralai

Thaan ketkudhae

En vizhigal un varugai

Thaan paarkudhae

 

Chorus : Ven megam en megam

Male : Nee nirangalaakinaai

Chorus : En kaadhal ellam

Male : Nee nijangal aakinaai


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்