Thu ,May 16, 2024

சென்செக்ஸ் 72,987.03
0.00sensex(0.00%)
நிஃப்டி22,200.55
0.00sensex(0.00%)
USD
81.57
Exclusive

ஹையோடா பாடல் வரிகள் அர்த்தம்...! | Hayyoda Song Lyrics in Tamil

Priyanka Hochumin Updated:
ஹையோடா பாடல் வரிகள் அர்த்தம்...! | Hayyoda Song Lyrics in TamilRepresentative Image.

படம் - ஜவான்

பாடல் - ஹயோடா

இசை - அனிருத் ரவிச்சந்திரன்

பாடியவர்கள் - அனிருத் ரவிச்சந்திரன் & பிரியா மாலி

பாடலாசிரியர் - விவேக்

kaththellam kaathal aagum song lyrics in tamil

காத்தெல்லாம் காதல் ஆகும்…

காலமே நின்னு ஓடும்… ஓஒஒ…

 

பக்கமா நீயும் நானும்…

அப்பதான் வாழத்தோனும்… ஓஓ… ஹோ…

 

உன்ன பாத்தா கண்ணு ஊறுதே…

கட்டமாகுதே…

புத்தி மாறியே சத்தம் போடுதே… ஓஓ… ஹோ…

 

நீ தொட்டு பேச கூச்சமாகுதே…

மூச்சுவாங்குதே…

காலு ஓன் வழி போகலாங்குதே… ஓஓ… ஹோ…

 

உள்ளாற ஹையோடா…

அவ பார்த்த பார்வ மெய்யோடா…

அவளோட போத தன்னாலே ஏறுதே…

தள்ளிப்போயி உயிராடுதே…

 

ஹையோடா…

அவ பார்த்த பார்வ மெய்யோடா…

அவளோட போத தன்னாலே ஏறுதே…

தள்ளிப்போயி உயிராடுதே…

 

நிலவுல ஒரு பாதியா…

நிலத்துல விழும் மீதியா…

எனக்கின்னு வந்த ஜோடியா…

மயக்குது இன்னும் கோடியா… கோடியா…

 

 நிலவுல ஒரு பாதியா… பாதியா…

நிலத்துல விழும் மீதியா… மீதியா…

எனக்கின்னு வந்த ஜோடியா… ஜோடியா…

மயக்குது இன்னும் கோடியா… கோடியா… ஹான்…

 

அழகு நானே நானும்…

கிட்ட இல்லையே யாரும்… ஓஹோ…

காத்தெல்லாம் யாரு வாசம்…

உன் விரல் மோதி பேசும்… ஓஹோ… ஹோ…

 

சிரிச்சா போதும் கத்தி வீசுதே…

உண்மை பேசுதே…

அந்த நேரமே கண்ணு கூசுதே… ஓஓ… ஹோ…

 

என் உயிர் லேசா சிக்கி ஓடுதே…

சொக்கி ஓடுதே…

கனவெல்லாம் குட்டி போடுதே… ஓஓ… ஹோ…

 

நீ யாரோ ஹையோடா…

அவன் பார்த்த பார்வ மெய்யோடா…

அவனோட போத தன்னாலே ஏறுதே…

தள்ளிப்போயி உயிராடுதே…

 

பஹையோடா…

அவன் பார்த்த பார்வ மெய்யோடா…

அவனோட போத தன்னாலே ஏறுதே…

தள்ளிப்போயி உயிராடுதே…

 

உன் மேல் ஆசை ஆசை வைத்தேன்…

என்னை அள்ளி அள்ளி சாப்பிடாதே…

உந்தன் நெஞ்சில் ஓய்வெடுத்தேன்…

என்னை எங்கும் கூப்பிடாதே…

 

உன் மேல் ஆசை ஆசை வைத்தேன்…

என்னை அள்ளி சாப்பிடாதே…

உந்தன் நெஞ்சில் ஓய்வெடுத்தேன்…

என்னை எங்கும் கூப்பிடாதே…

 

நிலவுல ஒரு பாதியா…

நிலத்துல விழும் ஒரு மீதியா…

எனக்கின்னு வந்த ஜோடியா…

மயக்குது இன்னும் கோடியா… ஹான்…


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்