Nandhinipriya Ganeshan February 25, 2023
சரத்குமார், ஜோதிகா, ஆண்ட்ரியா நடித்து கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான படம் 'பச்சைக்கிளி முத்துச்சரம்'. இந்த படத்தில் வரும் 'உனக்கு நானே உருகும் இரவில்' என்ற சமீபத்தில் அனைவரது நெஞ்சங்களையும் கொள்ளையடித்துவிட்டது. இந்த பாடலை பாம்பே ஜெயஸ்ரீ பாடியுள்ளார். இப்பாடலை எழுதியவர் ரோகினி, உருகும் அளவிற்கு இப்பாடலுக்கு இசை கொடுத்தவர் நம்ம ஹாரிஸ் ஜெயராஜ். ஆனால், இப்போது பிரபல பாடகி பிரித் (Singer Pritt) பாடிய இந்த பாடல் மனதை உருக்கும் அளவிற்கு அனைவரது நெஞ்சங்களிலும் பதிந்துவிட்டது. அதுமட்டுமல்லாமல், இவர் குரலில் பாடிய இந்த பாடல் சமூக வலைத்தளங்களில் தீயாய் வைரலாகி வருகிறது. நம்மில் பலரும் இந்த பாடலை ரிங்டோனாகவே இன்னேரம் செட் பண்ணிருந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. ஏனென்றால், அந்த அளவிற்கு இருக்கிறது அந்த பாடலும், குரலும்.

Priyanka Hochumin February 18, 2023
நேற்று எங்க வீட்டுப்பிள்ளை சிவகார்த்திகேயன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அவரின் அடுத்த படம் "மாவீரன்" படத்தில் இருந்து முதல் பாடல் வெளியாகியுள்ளது. "சீன்னா சீன்னா" என்னும் பாடல் வெளியாகி தற்போது யூடியூபில் 3வது ட்ரெண்டிங் ஆக இருக்கிறது. ரசிகர்களின் மனம் கவரும் வகையில் அனிருத் அவர்கள் இந்த பாடலை பாடியுள்ளார். படம் - மாவீரன் நடிகர்கள் - சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் பாடல் - சீன்னா சீன்னா பாடியவர் - அனிருத் ரவிச்சந்திரன் பாடலாசிரியர் - கபிலன், சி.வி. லோகேஷ் இசையமைப்பாளர் - பரத் சங்கர்

Priyanka Hochumin February 08, 2023
நுட்பமான கதை நுணுக்கத்துடன் படங்களை இயக்கி வரும் இயக்குனர் வெற்றிமாறன் அவர்களின் அடுத்த படம் "விடுதலை" இல் இருந்து முதல் பாடல் தற்போது வெளியாகி பரவலாக பேசப்பட்டு வருகிறது. வெற்றிமாறன் இந்தப் படத்தை ஒரு புத்தகத்தை அடிப்படையாகக்கொண்டு இயக்குவதாகக் கூறப்படுகிறது. இப்படமானது "விடுதலை - பாகம் 1 மற்றும் விடுதலை - பாகம் 2" என்று ஒட்டு மொத்தமாக எடுக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 2022 இல் இரண்டு படங்களுக்கான படப்பிடிப்பு முடிந்து விட்டது. தற்போது படத்திற்கான போஸ்ட் ப்ரோடசக்ஷன் வேலைகள் நடந்துக்கொண்டிருக்கிறது.
Priyanka Hochumin February 08, 2023
பிரபல இயக்குனர் வெற்றிமாறன் அவர்களின் "விடுதலை - பாகம் 1" படத்தில் இருந்து முதல் பாடல் "ஒன்னோட நடந்தா" பாடல் வெளியாகியுள்ளது. விறுவிறுப்பான கதையுடன் வெற்றிமாறன் அவர்களின் அடித்த திரைப்படம் விடுதலை. இப்படத்தை இரண்டு பாகமாக எடுக்கும் வெற்றிமாறன் கடந்த டிசம்பர் 2022 இல் படப்பிடிப்பை முடிவு செய்தார். தற்போது படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷ்ன் பணிகள் நடைபெறுகிறது. இப்படத்தில் விஜய் சேதுபதி ஆசிரியராகவும், சூரி காவல் துறை அதிகாரியாகவும் நடிக்கிறார்கள். இப்படத்தின் முதல் பாடல் கேட்பவர்களை கண்ணீரில் ஆழ்த்தும் வகையில் அமைத்துள்ளது.
Priyanka Hochumin February 08, 2023
பிரபல இயக்குனர் வெற்றிமாறன் அவர்களின் "விடுதலை - பாகம் 1" படத்தில் இருந்து முதல் பாடல் "ஒன்னோட நடந்தா" பாடல் வெளியாகியுள்ளது. விறுவிறுப்பான கதையுடன் வெற்றிமாறன் அவர்களின் அடித்த திரைப்படம் விடுதலை. இப்படத்தை இரண்டு பாகமாக எடுக்கும் வெற்றிமாறன் கடந்த டிசம்பர் 2022 இல் படப்பிடிப்பை முடிவு செய்தார். தற்போது படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷ்ன் பணிகள் நடைபெறுகிறது. இப்படத்தில் விஜய் சேதுபதி ஆசிரியராகவும், சூரி காவல் துறை அதிகாரியாகவும் நடிக்கிறார்கள். இப்படத்தின் முதல் பாடல் கேட்பவர்களை கண்ணீரில் ஆழ்த்தும் வகையில் அமைத்துள்ளது. படம் - விடுதலை பாகம் 1 பாடல் - ஒன்னோட நடந்தா பாடியவர்கள் - தனுஷ், அனன்யா பாட் பாடலாசிரியர் - சுகா இசையமைப்பாளர் – இளையாராஜா.
UDHAYA KUMAR February 08, 2023
உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே என் நினைவு தெரிந்து நான் இதுபோல இல்லையே எவளோ எவளோ என்று நெடுநாள் இருந்தேன் இரவும் பகலும் சிந்தித்தேன் இவளே இவளே என்று இதயம் தெளிந்தேன் இளமை இளமை பாதித்தேன் கொள்ளை கொண்ட அந்த நிலா என்னைக் கொன்று கொன்று தின்றதே இன்பமான அந்த வலி இன்னும் வேண்டும் வேண்டும் என்றதே ஆண் : { உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே } (2) ஆண் : ஏன் பிறந்தேன் என்று நான் இருந்தேன் உன்னைப் பார்த்தவுடன் உண்மை நான் அறிந்தேன் என் உயிரில் நீ பாதி என்று உன் கண்மணியில் நான் கண்டு கொண்டேன் எத்தனை பெண்களைக் கடந்திருப்பேன் இப்படி என் மனம் துடித்ததில்லை இமைகள் இரண்டையும் திருடிக் கொண்டு உறங்கச் சொல்வதில் நியாயமில்லை நீ வருவாயோ இல்லை மறைவாயோ ஏ ஏ ஏ ஏ தன்னைத் தருவாயோ இல்லை கரைவாயோ ஆண் : உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே ஆண் : நீ நெருப்பு என்று தெரிந்த பின்னும் உன்னைத் தொடத் துணிந்தேன் என்ன துணிச்சலடி மணமகளாய் உன்னைப் பார்த்த பின்னும் உன்னைச் சிறையெடுக்க மனம் துடிக்குதடி மரபு வேலிக்குள் நீ இருக்க மறக்க நினைக்கிறேன் முடியவில்லை இமயமலை என்று தெரிந்த பின்னும் எறும்பின் ஆசையோ அடங்கவில்லை நீ வருவாயோ இல்லை மறைவாயோ ஏ ஏ ஏ ஏ ஏ தன்னைத் தருவாயோ இல்லை கரைவாயோ ஆண் : உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே என் நினைவு தெரிந்து நான் இதுபோல இல்லையே எவளோ எவளோ என்று நெடுநாள் இருந்தேன் இரவும் பகலும் சிந்தித்தேன் இவளே இவளே என்று இதயம் தெளிந்தேன் இளமை இளமை பாதித்தேன் கொள்ளை கொண்ட அந்த நிலா என்னைக் கொன்று கொன்று தின்றதே இன்பமான அந்த வலி இன்னும் வேண்டும் வேண்டும் என்றதே ஆண் : உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே
UDHAYA KUMAR February 08, 2023
என்னவளே அடி என்னவளே… எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்… எந்த இடம் அது தொலைந்த இடம்… அந்த இடத்தையும் மறந்து விட்டேன்… உந்தன் கால்கொலுசில் அது தொலைந்ததென்று… உந்தன் காலடி தேடி வந்தேன்… காதலென்றால் பெரும் அவஸ்தையென்று… உனைக் கண்டதும் கண்டு கொண்டேன்… எந்தன் கழுத்து வரை இன்று காதல் வந்து… இரு கண்விழி பிதுங்கி நின்றேன்… . என்னவளே அடி என்னவளே… எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்… —BGM— வாய்மொழியும் எந்தன் தாய்மொழியும்… இன்று வசப்படவில்லையடி… வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா… ஒரு உருண்டையும் உருலுதடி… காத்திருந்தால் எதிர் பார்த்திருந்தால்… ஒரு நிமிஷமும் வருஷமடி… கண்களெல்லாம் எனைப் பார்ப்பதுபோல்… ஒரு கலக்கமும் தோன்றுதடி… இது சொர்க்கமா நரகமா… சொல்லடி உள்ளபடி… நான் வாழ்வதும் விடைகொண்டு போவதும்… உன் வார்த்தையில் உள்ளதடி… என்னவளே அடி என்னவளே… எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்… —BGM— கோகிலமே நீ குரல் கொடுத்தால்… உன்னை கும்பிட்டுக் கண்ணடிப்பேன்… கோபுரமே உன்னைச் சாய்த்துக்கொண்டு… உந்தன் கூந்தலில் மீன் பிடிப்பேன்… வெண்ணிலவே உன்னைத் தூங்கவைக்க… உந்தன் விரலுக்கு சொடுக்கெடுப்பேன்… வருடவரும் பூங்காற்றையெல்லாம்… கொஞ்சம் வடிகட்டி அனுப்பிவைப்பேன்… என் காதலின் தேவையை… காதுக்குள் ஓதிவைப்பேன்… உன் காலடி எழுதிய கோலங்கள்… புதுக் கவிதைகள் என்றுரைப்பேன்… என்னவளே அடி என்னவளே… எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்… எந்த இடம் அது தொலைந்த இடம்… அந்த இடத்தையும் மறந்து விட்டேன்… உந்தன் கால்கொலுசில் அது தொலைந்ததென்று… உந்தன் காலடி தேடி வந்தேன்… காதலென்றால் பெரும் அவஸ்தையென்று… உனைக் கண்டதும் கண்டு கொண்டேன்… எந்தன் கழுத்து வரை இன்று காதல் வந்து… இரு கண்விழி பிதுங்கி நின்றேன்… என்னவளே அடி என்னவளே… எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்…