Tue ,Jun 25, 2024

சென்செக்ஸ் 77,341.08
131.18sensex(0.17%)
நிஃப்டி23,537.85
36.75sensex(0.16%)
USD
81.57
Exclusive

'கலாட்டாகாரா நீதான் மறந்திடாதே' பாடல் வரிகள் | Kalaattaakaaran song lyrics in tamil

Priyanka Hochumin Updated:
'கலாட்டாகாரா நீதான் மறந்திடாதே' பாடல் வரிகள் | Kalaattaakaaran song lyrics in tamilRepresentative Image.

படம் - கிங் ஆஃப் கோதா

பாடல் - கலாட்டாகாரா

பாடகர்கள் - ஸ்ரேயா கோஷல், பென்னி தயாள், ஜேக்ஸ் பிஜோய்

இசை - ஜேக்ஸ் பிஜோய்

பாடலாசிரியர் - ஜோ பால்

Kalaattaakaaran song lyrics in tamil

அசுரன்டா ராவணா ஆத்திரக்கூட்டம்

ஆமாண்டா

ரத்தமுன்னும் ராச்சசந்தண்டா

நீ ஓடுடா

 

பத்து தல ஆட்டம்

ஆமாண்டா

பவர்-ன்னா காட்டும்

ஆமாண்டா

 

தொட்ட போவ கல்லறத்தோட்டம்

பாத்து போங்கடா

டேய் சண்டைக்கு சண்டே வோ

மண்டே வோ உண்டாடா

 

ரன கள பூமி தாண்டா

ரத்தம் தெரிச்சோடுண்டா

உம்மண்டைக்கு கண்டந்தான்

கத்திய கொண்டாடா

 

கொலவெறி கூட்டன்தாண்டா

உன்ன கொன்னு போதுண்டா

 

கலாத்த காரன் வீர வெலாட்டுக்காரன்

நாங்க தெனாவட்டோட தாண்ட திரியுவோம்

தெனாவுல திமிரா

 

தொடாம போடா கண்ணில் படாம போடா

கோவம் கொழுந்துவிட்டா பொசிக்கிடுவோம்

இருக்கணும் சரியா

 

அசுரன்டா ராவணா ஆத்திரக்கூட்டம்

ஆமாண்டா

ரத்தமுன்னும் ராச்சசந்தண்டா

நீ ஓடுடா

 

பத்து தல ஆட்டம்

ஆமாண்டா

பவர்-ன்னா காட்டும்

ஆமாண்டா

 

தொட்ட போவ கல்லறத்தோட்டம்

பாத்து போங்கடா

காடனோ வேடனோ

தீ உருவானோரு காலனோ

நானோரல் கை தீண்டினாள்

தீயுமே ஆகுமே சாம்பலா

 

திமிரு தனம் பண்ணாத

திமிரிகிட்டு துள்ளதா

ஏங்கிட்ட தான் உன்பப்பு வேகாதே

பளிங்கு பொண்ணு முன்னால

 

பயந்து நிக்கணும் தன்னால

சேட்டையல்லாம் சொல்லாதடா

 

நீ ரம்முக்கட்டுல டம்மி கட்டுல

கட்டுன கொட்டறோம்

இந்த பொம்மி கொஞ்சமா

தும்மினாலே சரியும் கூடாரம்

 

உயிரும் நிறைய

நிறைய நிறைய

உடலும் நனைய

நனைய நனைய

மயக்கும் அழகே

மயக்கும் வருதே

 

குளிரோ வெயிலோ கனவோ படரும் கனலோ

அதுவும் இதுவும் கலந்த கலவை நான்

கலாட்டாகாரா நீதான் மறந்திடாதே

உன்னை கிறங்கடிக்கும் எந்தன் அழகுதான்

தெனாவுல திமிரா

 

தொடாம போக மாட்டேன் விடாம தோளில்

ஏறி சவாறி போவேன் நான் தானே

இருக்கணும் சரியா

 

கலாட்ட காரன் வீர வெலட்டுக்காரன்

நாங்க தெனாவட்டோ தாண்டா திரியுவோம்

தொடாம போடா கண்ணில் படாம போடா

கோவம் கொழுந்தவிட்ட பொசிக்கிடுவோம்

 

கலாத்த காரன் வீர வெலாட்டுக்காரன்

நாங்க தெனாவட்டோட தாண்ட திரியுவோம்

தெனாவுல திமிரா

 

தொடாம போடா கண்ணில் படாம போடா

கோவம் கொழுந்துவிட்டா பொசிக்கிடுவோம்

இருக்கணும் சரியா

Kalaattaakaaran song lyrics in English

Asuranda Ravana Athira Koottam

Amanda

Rathamunnum Ratachasanthanda

Nee Oduda

 

Pathu Thala Aattam Amanda

Power-nna Kattum Amanda

Thotta Pova Kalarathottam

Pathu Pongada

 

Desisandaiku Sunday Vo

Monday Vo Undada

Ranna Kala Bhoomi Thanda

Ratham Therichodunda

Ummundaiku Kandanndhan

Kathiya Kondada

Kolaveri Koothandhanda

Unna Konnu Podunda

 

Kalatha Kaaran Veera Velattukaaran

Nanga Thennamattoda Thanda Theeriyuvom

Thenabula Thimira Thodama Poda

Kannil Padama Poda

Kovam Padama Poda Kolunthuvitta Posikiduvom

Irukanum Sariya

 

Asuranda Ravana Athira Koottam

Amanda

Rathamunnum Ratachasanthanda

Nee Oduda

 

Hey, Pathu Thala Aattam Amanda

Power-nna Kattum Amanda

Thotta Pova Kalarathottam Pathu Pongada

Kadano Vedanno

 

Thee Uruvanoru Kalaro

Nanoral Kai Theendinal

Theeyume Agume Samvala

Thimiru Thanam Pannadha

Thimirikitttu Thulladha

Yenkitadhan Unpappu Vegathey

Palingu Ponnu Munnala

Paiyanthu Nikkanum Thannala

Settaiyallam Solladhada

 

Nee Rummaikattula Dummy Kattula

Kattuna Kottarom

Indha Pommi Konjadma

Themminaley Sariyum Koodarom

 

Uyirum Niraiya Niraiya Niraiya

Udalum Naniya Nanaiya Nanaiya

Mayakum Alagey Mayakum Varuthey

 

Kuliro Veyilo Kanavo Padarum Kanalo

Adhubum Idhuvum Kalandha Kalavai Naan

 

Thenavaula Thimira

Thodama Poga Matten Vidama Tholil

Yeri Savaaripoven Nanthaney

Irukanum Sariya

 

Kalatha Kaaran Veera Velattukaaran

Nanga Thenamattoda Thanda Theeriyuvom

Thodama Poda Kannil Padama Poda

Kovam Kolundhavitta Pasikiduvom

 

Kalatha Kaaran Veera Velattukaaran

Nanga Thenamattoda Thanda Theeriyuvom

Thenavaula Thimira

Thodama Poda Kannil Padama Poda

Kovam Kolundhavitta Pasikiduvom

Irukanum Sariya


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்