Wed ,May 15, 2024

சென்செக்ஸ் 72,987.03
-117.58sensex(-0.16%)
நிஃப்டி22,200.55
-17.30sensex(-0.08%)
USD
81.57
Exclusive

உள்ளுக்குள்ள தீக்காடு பாடல் வரிகள் | Ullukulla Theekaadu Song Lyrics in Tamil

Priyanka Hochumin Updated:
உள்ளுக்குள்ள தீக்காடு பாடல் வரிகள் | Ullukulla Theekaadu Song Lyrics in TamilRepresentative Image.

படம் - அடியே

பாடல் - உள்ளுக்குள்ள தீக்காடு

இசை - ஜஸ்டின் பிரபாகரன்

பாடியவர்கள் - ரோமி மற்றும் பத்மஜா ஸ்ரீனிவாசன்

பாடலாசிரியர் - மாதேவன்

Ullukulla Theekaadu Song Lyrics in Tamil

ஆண் : அடியே அடியே

அடியே அடியே

 

ஆண் : உள்ளுக்குள்ள தீக்காடு

என் காதல் இப்ப வெறும்கூடு

 

குழு : நீ கொடுத்த முத்தத்த

சேர்த்து வச்சதில்லையே

கண்ணீர் விழும் சத்தத்த

யாரும் கேட்டதில்லையே

 

ஆண் : அடியே அடியே

அடியே அடியே

 

 

ஆண் : தூரத்து நிலவு நீருக்குத்தான்

ஜோடி ஆகிடுமா

ராத்திரி முழக்க ஏந்தியும்தான்

வாடி போகிடுமா

 

ஆண் : ஓர் இலை போலே

உன் மடி மேலே வாழ்தேனே

நூலிழை போலே ஓர் பிழையாலே

பாதியில் வீழ்ந்தேனே

 

ஆண் : உள்ளுக்குள்ள தீக்காடு

என் காதல் இப்ப வெறும்கூடு

 

குழு : நீ கொடுத்த முத்தத்த

சேர்த்து வச்சதில்லையே

கண்ணீர் விழும் சத்தத்த

யாரும் கேட்டதில்லையே

 

ஆண் : அடியே அடியே

அடியே அடியே

 

குழு : நீ கொடுத்த முத்தத்த

சேர்த்து வச்சதில்லையே

கண்ணீர் விழும் சத்தத்த

யாரும் கேட்டதில்லையே

 

குழு : நீ கொடுத்த முத்தத்த

சேர்த்து வச்சதில்லையே

கண்ணீர் விழும் சத்தத்த

யாரும் கேட்டதில்லையே

 

குழு : கண்ணீர் விழும் சத்தத்த

யாரும் கேட்டதில்லையே

கண்ணீர் விழும் சத்தத்த

யாரும் கேட்டதில்லையே

 

ஆண் : அடியே அடியே

அடியே அடியே

Ullukulla Theekaadu Song lyrics in English

Male : Adiyae adiyae

Adiyae adiyae

 

Male : Ullukulla theekaadu

En kaadhal ippa verumkoodu

 

Chorus : Nee kodutha muthatha

Serthu vachadhillaiyae

Kanner vizhum sathatha

Yaarum kaetadhillaiye

 

Male : Adiyae adiyae

Adiyae adiyae

 

Male : Dhoorathu nilavu neerukkuthaan

Jodi aagidumaa

Raathiri muzhuka yendhiyumdhaan

Vaadi pogidumaa

 

Male : Or ilai polae

Un madi maele vaazhdhenae

Noolizhai polae Or pizhaiyaalae

Paadhiyil veezhndhenae

 

Male : Ullukulla theekaadu

En kaadhal ippa verumkoodu

 

Chorus : Nee kodutha muthatha

Serthu vachadhillaiyae

Kanner vizhum sathatha

Yaarum kaetadhillaiye

 

Male : Adiyae adiyae

Adiyae adiyae

 

Chorus : Nee kodutha muthatha

Serthu vachadhillaiyae

Kanner vizhum sathatha

Yaarum kaetadhillaiye

 

Chorus : Nee kodutha muthatha

Serthu vachadhillaiyae

Kanner vizhum sathatha

Yaarum kaetadhillaiye

 

Chorus : Kanner vizhum sathatha

Yaarum kaetadhillaiye

 

Chorus : Kanner vizhum sathatha

Yaarum kaetadhillaiye

 

Male : Adiyae adiyae

Adiyae adiyae


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்