Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பிக் பாஸ் அடுத்த சீசன் ரெடி… நீங்க வேட்டைக்குத் தயாரா..?

Gowthami Subramani September 05, 2022 & 19:00 [IST]
பிக் பாஸ் அடுத்த சீசன் ரெடி… நீங்க வேட்டைக்குத் தயாரா..?Representative Image.

விஜய் டிவியில் மாபெரும் நிகழ்ச்சியாய், மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்ட பிக் பாஸ் சீசன் 6 நடைபெற உள்ளது. இதற்கான Promo தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

உலக நாயகன் கமல்ஹாசன் தலைமையில், பிக் பாஸ் என்ற நிகழ்வைத் தொடங்கி, பல்லாயிரக்கணக்கான ரசிகர்களைக் கொண்டு தற்போது புது சீசனுக்கு அடியெடுத்து வைக்கிறது பிக் பாஸ். தற்போது, இதன் புதிய Promo வெளியிட்டு, இணையதளத்தில் மிகவும் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் கடந்த சீசன்களில் செலிபிரிட்டிஸ் போட்டியில் பங்கேற்பர். ஆனால், தற்போது சிறிது வித்தியாசமாக மக்களில் சில பேரைத் தேர்ந்தெடுத்து பிக் பாஸ் நிகழ்வில் பங்கேற்க வைக்க உள்ளனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள். 

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

Bigg Boss 6 Tamil Promo | Bigg Boss 5 Tamil Winner | Tamil Bigg Boss Season 6 Contestants | Bigg Boss Tamil ultimate Contestants | Bigg Boss Season 6 Tamil Date | Bigg Boss Season 6 Tamil Vote | Bigg Boss Tamil Contestants 2022 | Bigg Boss 6 Tamil | Bigg Boss 6 Tamil Contestants List | Bigg Boss Tamil New Promo | Bigg Boss Tamil New Season | Bigg Boss Tamil Next Season | Bigg Boss 6 Tamil Contestants | Bigg Boss 6 Tamil Vote


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்