Tue ,Mar 19, 2024

சென்செக்ஸ் 72,012.05
-736.37sensex(-1.01%)
நிஃப்டி21,817.45
-238.25sensex(-1.08%)
USD
81.57

ஹாட்ஸ்டார்

இதுக்கு தானே இத்தனை நாள வெயிட்டிங்.. குஷியில் ரசிகர்கள்.. | The Legend OTT Release Update

Nandhinipriya Ganeshan March 03, 2023

முன்பெல்லாம் புது படம் திரையரங்குகளில் வெளியாகி பல மாதங்கள் கழித்தே தொலைக்காட்சியில் ஒளிப்பரப்படுகிறது. ஆனால், இந்த காலத்தில் திரையரங்குகளில் வெளியான ஒரே மாதத்தில் ஓடிடியில் வெளியாகிவிடுகிறது. இதற்காகவே பல படங்களின் ஓடிடி ரிலீசுக்காக ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருப்பார்கள். தற்போது சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சியின் 'தி லெஜண்ட்' படம் ஓடிடியில் ரிலீஸாகவுள்ளது. சென்ற வருடம் ஜூலை 2 ஆம் தேதி தி லெஜண்ட் திரைப்படம் சுமார் 800 க்கும் அதிகமான திரையரங்களில் ரிலீஸானது. மறைந்த சின்ன கலைவாணர் விவேக், ஊர்வசி ரவுத்தலா உள்ளிட்டோர் இந்தப்படத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தை பார்த்து ட்ரோல் செய்யாதவர்களே இல்லை. பிரம்மாண்ட பட்ஜெட்டில் சரவணா ஸ்டோர்ஸ் கடையின் விளம்பரம் போல் இருப்பதாக நெட்டிசன்கள் இணையத்தில் கழுவி ஊற்றினார். ஆனால், இந்த படத்தை தியேட்டர்களில் பார்க்காத ரசிகர்கள் ஓடிடியில் பார்ப்பதற்காக ஆர்வமுடன் காத்திருந்தனர். ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் குஷிபடுத்தும் விதமாக இன்று 12.00 மணிக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ரிலீஸாகிறது. இதை அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 'தி லெஜண்ட்' ஓடிடி ரிலீசுக்கு பிறகு என்ன மாதிரியான மீம்ஸ்கள் எல்லாம் இணையத்தில் வட்டமடிக்க போகிறதோ.!

நேஷனல் ட்ரெஷர்: எட்ஜ் ஆஃப் ஹிஸ்டரி வெப் சீரிஸ் | National Treasure: Edge of History web series

UDHAYA KUMAR December 30, 2022

நேஷனல் ட்ரெஷர்: எட்ஜ் ஆஃப் ஹிஸ்டரி (National Treasure: Edge of History) என்பது நேஷனல் ட்ரெஷர் (National Treasure) திரைப்படத் தொடரின் தொடர்ச்சியாகும். அதன் தொடர்ச்சியாக பிரபல ஓடிடி தளமான டிஸ்னி பிளஸ்ஸுக்காக உருவாக்கப்பட்ட ஒரு அமெரிக்க அதிரடி-சாகச தொலைக்காட்சித் தொடராகும். இந்தத் தொடரில் லிசெட் ஒலிவேரா மற்றும் கேத்தரின் ஜீட்டா-ஜோன்ஸ் ஆகியோர் நடித்துள்ளனர், ஜஸ்டின் பார்தா மற்றும் ஹார்வி கீட்டல் ஆகியோர் நேஷனல் ட்ரெஷர் படங்களிலிருந்து தங்கள் பாத்திரங்களை தொடர்கிறார்கள் மீரா நாயர் முதல் அத்தியாயத்தை இயக்கினார். இது டிசம்பர் 14, 2022 அன்று முதல் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

அவதார் 2 ஓடிடி ரிலீஸ் தேதி | Avatar 2 OTT Release Date

UDHAYA KUMAR December 19, 2022

கடந்த 2009ம் ஆண்டு மிகவும் பிரம்மாண்டமான முறையில் எடுக்கப்பட்டு எடிட் செய்யப்பட்ட அவதார் திரைப்படம் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியானது. அந்த படம் வெளியான நாள் தொடங்கி பல்வேறு வகையான சாதனைகளை அடித்து நொறுக்கி பாக்ஸ் ஆபிஸில் பட்டையைக் கிளப்பியது. இதனைத் தொடர்ந்து அவதார் 2 தி வே ஆஃப் வாட்டர் திரைப்படம் 3டி தொழில்நுட்பத்தில் ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் கடந்த வாரம் வெளியாகியது. 

சினம் ஓடிடி ரிலீஸ் தேதி எப்ப வருது எதுல வருது? அனைத்து தகவல்களும்...!

UDHAYA KUMAR September 16, 2022

Sinam Movie Digital Rights திரையரங்கில் வெளியான சினம் படத்தின் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை ஹாட்ஸ்டார் ஓடிடி தளம் வாங்கியுள்ளது. படம் வெளியாகி சரியாக 40 நாட்கள் கழித்து இந்த திரைப்படத்தை ஹாட்ஸ்டார் ஸ்ட்ரீமிங் செய்ய உரிமை பெறப்பட்டுள்ளது. இதனால் அக்டோபர் 22ம் தேதி இந்த படம் ஓடிடியில் வெளியாகவுள்ளது.  Sinam Movie OTT Release Date சினம் திரைப்படம் கடந்த செப்டம்பர் 15ம் தேதி வெளியாகியுள்ளது.  வரும் அக்டோபர்  22ம் தேதிக்குப்  பின் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படும்.  Theatrical Release Date: செப்டம்பர் 16, 2023 Satellite Rights: இதுவரை அறிவிக்கவில்லை.  Digital Rights: ஹாட்ஸ்டார் 

வெந்து தணிந்தது காடு ஓடிடி ரிலீஸ்! எதுல வருது.. எப்போ வருது?

UDHAYAKUMAR September 15, 2022

சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் இயக்கி கடந்த செப்டம்பர் 15ம் தேதி வெளிவந்த  vendhu thanindhathu kaadu Movie OTT release date வெந்து தணிந்தது காடு படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி பற்றிய தகவல் இங்கே தரப்பட்டுள்ளது.  வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமை மற்றும் சாட்டிலைட் ஒளிபரப்பு உரிமை  digital streaming and satellite release உள்ளிட்ட தகவல்களையும் இங்கே காண்போம்.   ஐசரி கணேசன் அவரது நிறுவனம் சார்பில்  தொடங்கப்பட்ட இந்த படத்தில்  simbu, radhika, siddhi idaniஉள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தனர். A R Rahman இசையில் இந்த திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் வேற லெவலுக்கு இருந்தது. 

கணம் ஓடிடி ரிலீஸ் தேதி, ஓடிடி தளம் வெளியீட்டு நேரம் மற்றும் பல தகவல்கள்

UDHAYAKUMAR September 10, 2022

ஷர்வானந்த், அமலா அக்கினேனி நடிப்பில்ஸ்ரீ கார்த்திக் இயக்கி கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி வெளிவந்த  Kanam Movie OTT release date கணம் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி பற்றிய தகவல் இங்கே தரப்பட்டுள்ளது.  கணம் திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமை மற்றும் சாட்டிலைட் ஒளிபரப்பு உரிமை  digital streaming and satellite release உள்ளிட்ட தகவல்களையும் இங்கே காண்போம்.   sharwanand Productions and Udaya Pictures நிறுவனங்களின் சார்பில்  தொடங்கப்பட்ட இந்த படத்தில்  Sharwanand, Amala Akkineni, Ritu Varma, Nassar, Vennela Kishore, Priyadarshi Pulikonda, M. S. Bhaskar, RJ Ramesh Thilak உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தனர். Jakes Bejoy இசையில் இந்த திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் வேற லெவலுக்கு இருந்தது.

நான் தான் கேஸ் கொடு ஓடிடி ரிலீஸ் தேதி மற்றும் நேரம் ...!

UDHAYAKUMAR September 09, 2022

காயத்ரி, குஞ்சக்கோ போபன் நடிப்பில் ரத்தீஷ் பாலகிருஷ்ணன் இயக்கி கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி வெளிவந்த  nna thaan case kodu OTT release date நான் தான் கேஸ் கொடு படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி பற்றிய தகவல் இங்கே தரப்பட்டுள்ளது.  நான் தான் கேஸ் கொடு திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமை மற்றும் சாட்டிலைட் ஒளிபரப்பு உரிமை  digital streaming and satellite release உள்ளிட்ட தகவல்களையும் இங்கே காண்போம்.   Kunchacko Boban Productions and Udaya Pictures நிறுவனங்களின் சார்பில்  தொடங்கப்பட்ட இந்த படத்தில்  Gayathrie, Kunchacko Boban, Rajesh Madhavan, Basil Joseph , Vinay Forrt உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தனர். Dawn Vincent இசையில் இந்த திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் வேற லெவலுக்கு இருந்தது. 

பிக் பாஸ் அடுத்த சீசன் ரெடி… நீங்க வேட்டைக்குத் தயாரா..?

Gowthami Subramani September 05, 2022

விஜய் டிவியில் மாபெரும் நிகழ்ச்சியாய், மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்ட பிக் பாஸ் சீசன் 6 நடைபெற உள்ளது. இதற்கான Promo தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. உலக நாயகன் கமல்ஹாசன் தலைமையில், பிக் பாஸ் என்ற நிகழ்வைத் தொடங்கி, பல்லாயிரக்கணக்கான ரசிகர்களைக் கொண்டு தற்போது புது சீசனுக்கு அடியெடுத்து வைக்கிறது பிக் பாஸ். தற்போது, இதன் புதிய Promo வெளியிட்டு, இணையதளத்தில் மிகவும் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.