Tue ,Mar 19, 2024

சென்செக்ஸ் 72,394.42
-354.00sensex(-0.49%)
நிஃப்டி21,945.60
-110.10sensex(-0.50%)
USD
81.57

தர்மபுரி

ஜல்லிக்கட்டு பார்க்க போன சிறுவன் காளை முட்டி பலி.. சோகத்திலும் நெகிழ வைத்த பெற்றோர்..!!

Sekar January 22, 2023

தருமபுரியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியைக் காண வந்த 14 வயது சிறுவன் காளை முட்டியதில் உயிரிழந்தான். தடங்கம் கிராமத்தில் இந்த சம்பவம் நடைபெற்றது.

அழுகிய நெற்பயிருடன் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை; கொந்தளித்த விவசாயிகள்!

Editorial Desk November 24, 2022

சமீபத்தில் பெயத கனமழையால் தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகேவுள்ள பந்தாரஹள்ளி ஏரியானது முற்றிலும் நிரம்பியுள்ளது. இதனால் ஏரிக்குத் தாழ்வான பகுதியான சவுளுப்பட்டி கிராமத்தில் உள்ள விளைநிலங்களில் தண்ணீர் புகுந்ததால், நெல், அவரை உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கி அழுகின. எனவே மீண்டும் விளை நிலங்களுக்குள் தண்ணீர் புகாத வகையில் ஏரியின் கரைகளை வலுப்படுத்த வேண்டும் என்றும், மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கக்கோரியும் ஏராளமான விவசாயிகள் இன்று அழுகிய நெற்பயிர்களுடன் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்தனர். மழையால் தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பிற்கு தருமபுரி மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்து வலியுறுத்தியுள்ளனர்.

பேருந்து மோதி விபத்து…! வெளியன பகீர் தகவல்..!

Gowthami Subramani November 18, 2022

தர்மபுரி மாவட்டத்தில் அரசு பேருந்து ஒன்றின் மீது தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் பள்ளி மாணவர்கள் உட்பட 30 பேர் காயம் அடைந்தனர். மகுடஞ்சாவடியில் இருந்து அரூர் நோக்கி, அரசு பேருந்து ஒன்று சென்றுள்ளது. இதில் காளிப்பேட்டை அரசு பள்ளி மாணவ, மாணவிகள் உட்பட ஏராளமான பயணிகள் பயணம் செய்தனர். இந்நிலையில் சேலம் – அரூர் நெடுஞ்சாலையில் தண்ணீர்தொட்டி பேருந்து நிறுத்தத்தில் நின்ற சமயத்தில், சேலத்தில் இருந்து அரூர் நோக்கி அதிவேகமாக தனியார் பேருந்து ஒன்று சென்றது. இதில் வேகமாக வந்த தனியார் பேருந்து, நின்று கொண்டிருந்த அரசு பேருந்து மீதி மோதி விபத்தை ஏற்படுத்தியது. இதனால், அரசு பேருந்தின் பின்புறபகுதியில் பயங்கரமாக மோதியது.

தர்மபுரியில் கரண்ட் கட்! எப்ப போகும் எப்ப திரும்ப வரும்.. அனைத்து தகவல்களும்..!

UDHAYA KUMAR October 03, 2022

தர்மபுரியில் கரண்ட் கட்! எப்ப போகும் எப்ப திரும்ப வரும்.. அனைத்து தகவல்களும்..!

தர்மபுரியில் கரண்ட் கட்! எப்ப போகும் எப்ப வரும்.. அனைத்து தகவல்களும்..!

UDHAYA KUMAR September 19, 2022

தருமபுரி நகரம், ஏ.ஜெட்டிஅள்ளி, ரயில் நிலையம், அன்னசாகரம், ஏ.ரெட்டிஅள்ளி, விருபாட்சிபுரம், மதிகோன்பாளையம், கோட்டை, நெசவாளா் காலனி, அம்பேத்கா் காலனி, நேதாஜி புறவழிச்சாலை, ராஜாப்பேட்டை, சோலைக்கொட்டாய், நூலஅள்ளி, கடகத்தூா், பழைய தருமபுரி, கிருஷ்ணாபுரம், கன்னிப்பட்டி, கெங்குசெட்டிப்பட்டி, காளப்பனஅள்ளி, குப்பாங்கரை, வெள்ளோலை, முக்கல்நாய்க்கன் பட்டி, குப்பூா், மூக்கனூா், குண்டலப்பட்டி, இண்டமங்கலம், மாட்லாம்பட்டி , தருமபுரி நகரம், ஏ.ஜெட்டிஅள்ளி, ரயில் நிலையம், அன்னசாகரம், ஏ.ரெட்டிஅள்ளி, விருபாட்சிபுரம், மதிகோன்பாளையம், கோட்டை, நெசவாளா் காலனி, அம்பேத்கா் காலனி, நேதாஜி புறவழிச்சாலை, ராஜாப்பேட்டை, சோலைக்கொட்டாய், நூலஅள்ளி, கடகத்தூா், பழைய தருமபுரி, கிருஷ்ணாபுரம், கன்னிப்பட்டி, கெங்குசெட்டிப்பட்டி, காளப்பனஅள்ளி, குப்பாங்கரை, வெள்ளோலை, முக்கல்நாய்க்கன் பட்டி, குப்பூா், மூக்கனூா், குண்டலப்பட்டி, இண்டமங்கலம், மாட்லாம்பட்டி , அரூா், மோப்பிரிப்பட்டி, அக்ராஹரம், பெத்தூா், சந்தப்பட்டி, அச்சல்வாடி, பேதாதம்பட்டி, சின்னாங்குப்பம், கீரைப்பட்டி, கோபிநாதம்பட்டி கூட்டுசாலை, ஈட்டியம்பட்டி, வேப்பம்பட்டி, வெங்கடசமுத்திரம், மெணசி, சாமியாபுரம் கூட்டுசாலை, காளிப்பேட்டை, மஞ்சவாடி, எச்.புதுப்பட்டி, அ.பள்ளிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி, அதிகாரப்பட்டி, பாப்பம்பாடி, எருமியாம்பட்டி, கவுண்டம்பட்டி