Thu ,May 16, 2024

சென்செக்ஸ் 72,987.03
-117.58sensex(-0.16%)
நிஃப்டி22,200.55
-17.30sensex(-0.08%)
USD
81.57

சோனி லிவ்

விக்ரம் நடிப்பில் கோப்ரா ஓடிடி ரிலீஸ் தேதி, ஓடிடி தளம் வெளியீட்டு நேரம் மற்றும் பல தகவல்கள்

UDHAYAKUMAR September 07, 2022

Cobra OTT Release Date கோப்ரா திரைப்படம் முதல் வாரத்தை கடந்து திரையரங்குகளில் ஓடி வருகிறது. இன்னும் 4 வாரங்கள் ஓடிய பிறகே நெட்பிளிக்ஸில் வெளியாகும் என கூறப்படுகிறது.  Theatrical Release Date: ஆகஸ்ட் 31, 2022 Satellite Rights: இதுவரை வெளிவரவில்லை Digital Rights: Netflix OTT Release Date: எதிர்பார்க்கப்படும் நாள் அக்டோபர் 5, 2022

Tamil Rockerz எப்படி இருக்கு? அதிரி புதிரி ஹிட் அடிக்குமா வெப் சீரிஸ்...!

UDHAYAKUMAR August 18, 2022

சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது தமிழ் ராக்கர்ஸ் தொடர். புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம் புரடக்சன்ஸ் முதன்முறையாக வெப் சீரிஸ் தளத்தில் களமிறங்கியுள்ளது. இந்த வெப்சீரிஸை அறிவழகன் இயக்கியுள்ளார். அருண் விஜய் கதையின் நாயகனாக நடிக்க, அவருடன் வாணி போஜன், ஐஸ்வர்யா மேனன், அழகம்பெருமாள், வினோதினி வைத்தியநாதன், எம் எஸ் பாஸ்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

சோனி லிவ்வில் கார்கி எப்ப வருது தெரியுமா? இதோ வந்துவிட்டது அறிவிப்பு!

UDHAYAKUMAR August 04, 2022

சாய் பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள கார்கி திரைப்படம் ஆகஸ்ட் 5, வெள்ளிக்கிழமை ரிலீசாகிறது. தனது தந்தை தவறுதலாக குற்றம் சாட்டப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருக்கிறார் என்பதை அறிந்து மகள் கார்கி நடத்தும் சட்ட மற்றும் உணர்வு போராட்டமே கார்கி. பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட தனது தந்தை குற்றம் செய்திருக்கமாட்டார் என நியாயம் கேட்டு போராடுகிறார் கார்கி.