Sun ,Mar 26, 2023

சென்செக்ஸ் 57,527.10
-398.18sensex(-0.69%)
நிஃப்டி16,945.05
-131.85sensex(-0.77%)
USD
81.57

கேஜெட்டுகள்

பட்ஜெட் விலையில் அட்டகாசமான அம்சங்களுடன் சாம்சங் கேலக்ஸி F14 Frevolution 5G..

Nandhinipriya Ganeshan March 20, 2023

ஸ்மார்ட்ஃபோன் என்பது கனக்டிவிட்டி, கேமிங், சோஷியல் மீடியா, சிறந்த கேமரா வசதிகள் என இளைஞரின் தேவைகளை பூர்த்தி செய்வதோடு, அவர்களின் படைப்பு திறனை அவர்களே அறிவதற்கும் உதவுகிறது. இத்தகைய அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் விதமாக சாம்சங் ஒரு நவீனமான ஸ்மார்ட்போனை வெளியிடவுள்ளது. இளைஞர்களுக்காகவே வடிவமைக்கப்பட்டு அனைத்து அம்சங்களையும் கொண்ட கேலக்ஸி F சீரிஸ் முத்திரையை கொண்டு Galaxy F14 Frevolution 5G வருகின்ற மார்ச் 24 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இன்னைக்கு தான் கடைசி...ஐபோன் 12-க்கு ரூ.20,000/-...ஆஃபர் தந்துள்ளது Flipkart!

Priyanka Hochumin March 14, 2023

மக்களுக்கு என்ன தேவை என்பதை தெளிவாக தெரிந்துக்கொண்டு அவ்வப்போது நிறைய தள்ளுபடிகளை தந்து வருகிறது Flipkart நிறுவனம். அந்த வகையில் ஹோலி பண்டிகைக்கு பின்னர் ஐபோன் மாடல்களுக்கு தரமான சலுகைகளை தந்து வருகிறது. மிக குறைந்த விலையில் ஐபோன் வாங்க இன்னும் சிறிது நேரமே இருப்பதால் உடனே முந்துங்கள். இது குறித்து முழு விவரத்தையும் தெரிந்துக்கொள்வோம்.

சம்மர் டைம் வந்தாச்சு...ஏசிக்கு டாடா சொல்லுங்க...இதோ வந்துடுச்சு ரிமோட் கன்ட்ரோல் ஃபேன்!

Priyanka Hochumin March 10, 2023

இத்தனை நாளா குளிர் தாங்க முடிலைன்னு சொல்லிட்டு இருந்தோம். ஆனா இனி வெயில் தாங்க முடிலபான்னு சொல்ல ஆரம்பிக்கப்போறோம். அதான் கோடைகாலம் வரப்போகுதுல்ல இனி ஏசி இல்லாம இருக்க முடியாது. வீட்ல ஏசி இருக்குறவங்களுக்கு எந்த பிரச்னையும் இல்ல. இருந்தாலும் கரண்ட் பில் எக்கச்சக்கம் வரும். அதே போல வீட்ல ஏசி இல்லாதவங்க இனி ஏசி வாங்கி அதை ஃபிட் பண்ணி எப்படியும் ஒரு வாரத்துக்கு மேல ஆகும். இந்த குழப்பங்களுக்கெல்லா தீர்வு கிடைச்சாச்சு, அதுவும் விலை கம்மில, கரண்ட் பில்லும் கம்மியா. ரிமோட் மூலம் இயங்கும் சீலிங் ஃபேன்களும் அதற்கான சலுகைகள் பற்றியும் தெரிந்துக்கொள்வோம்.

அசத்தலான சிறப்பம்சங்களுடன் பட்ஜெட் விலையில் களமிறங்கும் சாம்சங் கேலக்ஸி 5ஜி ஸ்மார்ட்போன்..

Nandhinipriya Ganeshan February 09, 2023

சாம்சங் நிறுவனம் தொடர்ந்து அசத்தலான 5ஜி ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்து வருகிறது. அதேபோல், இந்த ஆண்டு பல 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யவும் திட்டமிட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக தான் சமீபத்தில் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்23 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை - பேஸ், பிளஸ் மற்றும் அல்ட்ரா மாடலுடன் உலகம் முழுவதும் அறிமுகம் செய்தது. அடுத்ததாக, சாம்சங் கேலக்ஸி ஏ34 5ஜி ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது. அந்தவகையில், தற்போது சாம்சங் கேலக்ஸி ஏ34 5ஜி ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள், விலை, மாடல் எண் பற்றிய பல தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்போது அதைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம். 

OnePlus வெளியிட்ட மலிவு விலை ஸ்மார்ட்போன் OnePlus 11R பாத்தா உடனே வாங்கிடலாம்

Priyanka Hochumin February 08, 2023

நேற்று நியூ டெல்லியில் நடைபெற்ற OnePlus Cloud 11 Event நிகழ்வில், ஒன்பிளஸ் நிறுவனம் புதிய ஒன்பிளஸ் 11R 5G பட்ஜெட் ஸ்மார்ட்போனை (Budget smartphone) அறிமுகப்படுத்தியுள்ளது. ஒன்பிளஸ் பிராண்டில் இந்த மாடல் தான் மிகவும் சக்தி வாய்ந்த மாடலாக திகழும் என்று One Plus நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், தங்களுடைய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் OnePlus 11 சாதனத்தை 'ஷேப் ஆஃப் பவர்' என்று குறிப்பிட்டு அறிமுகம் செய்துள்ளது. இந்த பதிவில் பட்ஜெட் போன் ஒன்பிளஸ் 11 ஆர் மாடலின் அம்சங்கள், விலை குறித்த அனைத்து தகவல்களையும் தெரிந்துக் கொள்வோம்.

கோகோ கோலாவின் முதல் ஸ்மார்ட்போன்.. இந்தியாவில் மாஸ் என்ட்ரீ.. | Realme 10 Pro Coca Cola Phone

Nandhinipriya Ganeshan February 02, 2023

கடந்த சில நாட்களாகவே பிரபல குளிர்பான நிறுவனமான கோகோ கோலா அதன் முதல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருப்பதாகவும், அது கோலா போன் என்ற பிராண்டின் கீழ் அறிமுகமாகும் என்றும் தகவல்கள் கசிந்த வண்ணம் இருந்தன. கோகோ கோலா ஸ்மார்ட்போன் தொழிலுக்குள் இறங்கவிட்டதா என்று இந்திய மொபைல் சந்தையில் பரவலாக பேசப்பட்டும் வந்தது. இந்தநிலையில், பிரபல தொழில்நுட்ப நிறுவனமான Realme நிறுவனம் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது, கோகோ கோலா ஸ்மார்ட்போன் தொழிலுக்குள் இறங்கவில்லை, மாறாக ரியல்மி நிறுவனம் தான் கோகோ கோலாவை விளம்பரப்படுத்தும் நோக்கத்தின் கீழ் ஒரு ஸ்பெஷல் எடிஷனாக அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. 

10,000 ரூபாயில் நிறைய ஆப்சன் கொண்ட 5G போன்...! | 5g phone on 10k range

Manoj Krishnamoorthi February 01, 2023

இந்தியாவில் தற்போது டெலிகாம் நிறுவனங்கள் 5g சேவையை அறிமுகம் செய்துள்ளது. 4ஜி சேவையை விட மிக வேகமாக செயல்படும் இந்த 5ஜி நெட்வோர்க் அறிமுக சலுகையில் குறைந்த விலையில் கிடைக்கிறது.  புதிய  5ஜி சேவையின் தொழில்நுட்பத்தில் செயல்படும் பல புதிய போன்கள் மார்க்கெட்டில் அறிமுகமாகி வருகிறது. இந்த பதிவில் பட்ஜெட் விலையில் கிடைக்கும் 5ஜி போன் பற்றி காண்போம்.  

ரூ. 15,000 க்கு கம்மியாக கிடைக்கும் 5g மொபைல்கள்...!

Manoj Krishnamoorthi January 31, 2023

டெலிகாம் உலகில் தற்போதைய தொழில்நுட்பான 5g சேவை இந்தியாவில் அறிமுகமானது. லேட்டஸ் தொழில்நுட்பான 5g 4ஜி சேவையை விட மிக வேகமாக செயல்படும் திறன் கோண்டது. இந்த 5ஜி சேவைக்கு ஏற்ற புதிய மொபைல்கள் புதிய மாடலில் வரிசையாக லான்ச் ஆகி கொண்டு இருக்கிறன. அதில் பட்ஜெட் விலையில் ரூ. 15,000 குறைவாக உள்ள  5g மொபைல் மாடல்களை பார்ப்போம். 

ரூ. 15,000 கிடைக்கும் பட்ஜெட் ஃபிரண்ட்லி 5ஜி மொபைல் போன்...!

Manoj Krishnamoorthi January 30, 2023

இந்தியாவில் 5g சேவை ஒவ்வொரு நகரமாக அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. 4g சேவையை விட 5g சேவை பன்மடங்கு வேகமாக செயல்படும் திறன் கொண்டது. அறிமுக சலுகையாக 5g சேவையை டெலிகாம் நிறுவனங்கள் அசத்தலான ஆஃபர்கலை கொடுத்துள்ளது. லேட்டஸ் போன்கள் 5g சேவையைக்கு உட்பட்டாலும் பழைய ஸ்மார்ட்போன் மாடல் செயல்படாது. உங்க போனும் பழைய மாடலாக இருக்குதா... பட்ஜெட் விலையில் ரூ. 15,000 கம்மியா கிடைக்கும் போன்கள் பற்றி காண்போம். 

Huawei Watch Buds ஸ்மார்ட் வாட்ச் வாங்குனா மட்டும் போதும் இதிலே Earbuds இருக்குது...!

Manoj Krishnamoorthi January 24, 2023

டிஜிட்டல் உலகில் அனைத்துமே எலக்ட்ரானிக்காக தான் உள்ளது. அதுவும் ஸ்மார்ட்போனை போல ஸ்மார்ட்போன் வாட்ச் தற்போது அதிகமான வாடிக்கையாளர்களை கவர்கிறது. பல முன்னணி நிறுவனங்கள் இந்த ஸ்மார்ட் தயாரிப்பில் இருந்தாலும் சில புதிய வாட்ச் மாடல் பார்த்த உடனே வாங்கும் எண்ணத்தை ஏற்படுத்தும். இந்த பதிவில் ஒருமுறை பார்த்தால் வாங்க வைக்கும் அப்படியொரு ஸ்மார்ட் வாட்சை பற்றி தான் பார்க்க போகிறோம்.