Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57

கிரிப்டோகரன்சி

கிரிப்டோகரன்சில முதலீடு செய்யனுமா? அப்ப இது உங்களுக்கு உபயோகமா இருக்கும்|Best of 2022

Priyanka Hochumin December 26, 2022

Cryptocurrency என்றால் என்ன? இது ஒரு டிஜிட்டல் கரன்சி. அதாவது அரசாங்கம் அல்லது வங்கி போன்று எந்த ஒரு மத்திய அதிகாரத்திற்கும் இதில் அணுகல் கிடையாது. மேலும் இது முழுக்க முழுக்க கம்ப்யூட்டர் நெட்வொர்க்கை பயன்படுத்தி பரிமாற்றம் செய்யப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் ஆயிரக்கணக்கான கிரிப்டோகரன்சிகள் உள்ளது. நீங்கள் முதன் முதலாக கிரிப்டோ உலகிற்கு வருகிறீர்கள் என்றால் சந்தை மூலதனம் அடிப்படையில் டாப் 10 இடங்களில் இருக்கும் கரன்சிகளைப் பற்றி இந்த பதிவில் பாப்போம்.

அசால்ட்டாக 100 மில்லியன் டாலருக்கும் அதிகமாக திருடும் ஹேக்கர்ஸ்… வெளிவந்த பகீர் தகவல்..

Gowthami Subramani October 08, 2022

உலகின் மிகப்பெரிய் கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ச் ஃபைனான்ஸிலிருந்து, ஹேக்கர்கள் $100 மில்லியனுக்கும் அதிகமான பணத்தைத் திருடியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிரிப்டோகரன்சிகளை நம்ப வேண்டாம் என்று பரவி வந்தாலும், அதற்கான தாக்கம் குறைந்தபாடில்லை. கிரிப்டோவில் இன்றும் பணத்தை இழந்து, ஏமாந்து இருப்பவர்கள் ஏராளம் பேர். அதன் படி, உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சியாக விளங்கும் எக்ஸ்சேஞ்ச் ஃபைனான்ஸிடமிருந்தே 100 மில்லியன் டாலருக்கும் அதிகமாக ஹேக்கர்கள் திருடியுள்ளனர். இதனை, BNB என அழைக்கப்படும் தி பைனான்ஸ் பிளாக்செயின் உறுதிபடுத்தியுள்ளது.

துணி எடுக்க பணம் வேணாம்….கிரிப்டோகரன்சி கொடுங்க.. கிரிப்டோகரன்சியை அனுமதித்த உலகின் மிகப் பெரிய நிறுவனம்…!

Gowthami Subramani August 17, 2022

கூச்சி ஆடை நிறுவனம், பணம் செலுத்தாமல் வாடிக்கையாளர்களை கிரிப்டோகரன்சி மூலம் துணிகளை வாங்குவதற்கு அனுமதிகிறது. இந்த நிறுவனம் அமெரிக்க கடைகளில் மட்டும் வாடிக்கையாளர்களை பிட்பே மூலம், ஏப்காயினைப் பயன்படுத்தி, இந்த நிறுவனத்திற்கான தயாரிப்புகளுக்கு பணம் செலுத்த அனுமதிக்கிறது. ஏப்காயின் என்பது, அமெரிக்காவில் பயன்படுத்தப்படக் கூடிய கிரிப்டோகரன்சி வகையாகும். இது டிஜிட்டல் தளங்களின் மூலம், பணத்திற்கு பதில், டிஜிட்டல் பரிவர்த்தனைக்காகப் பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில், கூச்சி துணி கடையில் கிரிப்டோகரன்சி கொடுத்து பணத்துக்குப் பதில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது

பிட்காயின் தெரியும்… அது என்னப்பா பிட்காயின் மைனிங்..!

Gowthami Subramani July 27, 2022

கிரிப்டோகரன்சி தொழில்நுட்பத்தைக் கேள்விபட்டிருப்போம். இன்றைய காலகட்டத்தில் எளிமையான முறையில் பணம் சம்பாதிக்கலாம் என்ற நோக்கத்தோடு கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்து லாபத்தை ஈட்டி வருகின்றனர். நிபுணர்களின் கருத்துப் படி, கிரிப்டோகரன்சி ஆபத்தானது என கூறுகின்றனர். பணக்காரர்கள் வரிசைப்பட்டியலில் இருப்பவர்களும், கிரிப்டோகரன்சியின் ஆபத்தையே கூறுகின்றனர். கிரிப்டோகரன்சி என்பது பிளாக்செயின் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்படுவதாகும். இதில் பிளாக்செயின் மைனிங் என்ற தொழில்நுட்பமும் அடங்கியுள்ளது. இதில் பிட்காயின் மைனிங் பற்றியும் தெரிந்து கொள்வது மிக அவசியமாகும்.

அதிவேகத்தில் உயர்ந்த கிரிப்டோகரன்சி..! ஆனா இதற்கான முக்கிய காரணம் இது தான்..!

Gowthami Subramani July 14, 2022

Crypto High Rate Today India: கிரிப்டோகரன்சி சரிவுடன் இருந்து வந்த நிலையில், தற்போது மிகப் பெரிய அளவிலான வளர்ச்சியை அடைந்துள்ளது

Digital Wallet Novi is No Longer: இனி இந்த செயலி இல்லை… கிரிப்டோ பயனர்களே உஷார்… செப்டம்பர் மாதத்திற்குள் இத கண்டிப்பா பண்ணனும்..!

Gowthami Subramani July 05, 2022

Meta Closing Its Cryptocurrency Project Novi: அறிமுகப்படுத்தப்பட்ட சிறிது காலத்திலேயே, மெட்டா அதன் டிஜிட்டல் வாலட்-ஆன நோவி திட்டத்தை மூட விருப்பதாகத் தெரிவித்துள்ளது

Cryptocurrency Impacts in Tamil: கிரிப்டோகரன்சி மிகப்பெரிய ஆபத்து….! ஆர்பிஐ கவர்னர் எச்சரிக்கை…!

Gowthami Subramani June 30, 2022

Cryptocurrency Impacts in Tamil: கிரிப்டோகரன்சி தெளிவான ஆபத்து என்று இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்

Cryptocurrency Tax in India Start Date: கிரிப்டோகரன்சிக்கு புது வரி…! வரிகள் ஆணையத்தின் அதிரடி அறிவிப்பு….!

Gowthami Subramani June 28, 2022

Cryptocurrency Tax in India Start Date: கிரிப்டோகரன்சிகளின் லாபத்தின் மீதான வரி மற்றும் டிஜிட்டல் சொத்துக்களுக்குக்கான டிடிஎஸ் விலக்குகள் பற்றிய விரிவான தகவல்களை வருமான வரித்துறை வெளியிட்டுள்ளது

Bitcoin Investment in Tamil: பிட் காயினில் எவ்வாறு முதலீடு செய்வது..? எப்படி லாபம் ஈட்டலாம்…?

Gowthami Subramani June 27, 2022

How to Invest in Bitcoin: கிரிப்டோகரன்சியில் முதன்மையாக விளங்கும் பிட் காயினில் முதலீடு செய்வது குறித்த விவரங்களைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம்

Top 5 Cryptocurrency in India: கிரிப்டோவில் முதலில் இடம் பெற்ற 5 கிரிப்டோ நாணயங்கள் எது தெரியுமா..? இது தெரிஞ்ச அப்றம் இன்வெஸ்ட் பண்ணுங்க.. உங்களுக்கு லாபம் தான்…!

Gowthami Subramani June 23, 2022

Top 5 Cryptocurrency in India: கிரிப்டோ நாணயங்கள் ஏராளம் உள்ளன. அவற்றுள் எப்போதும் முதலில் இருக்கும் கிரிப்டோ நாணயங்களைப் பற்றி இங்குக்காணலாம்