Sun ,Nov 10, 2024

சென்செக்ஸ் 79,486.32
-55.47sensex(-0.07%)
நிஃப்டி24,148.20
-51.15sensex(-0.21%)
USD
81.57

கோவிட் 19

#Alert மக்களே உஷார்;சார்ஜாவில் இருந்து கோவை வந்த நபருக்கு கொரோனா!

KANIMOZHI January 19, 2023

சார்ஜாவில் இருந்து கோவை விமான நிலையம் வந்தவருக்கு கொரோனா உறுதியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடையா? - அமைச்சர் மா.சு. செல்வது என்ன? 

KANIMOZHI December 28, 2022

சென்னை சைதாப்பேட்டையில் மாண்டஸ் புயலால் உயிரிழந்த லட்சுமி என்பவரது குடும்பத்திற்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து அறிவிக்கப்பட்ட 4 லட்சம் ரூபாயை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று அவரது குடும்பத்தினரிடம் வழங்கினார்.

புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டம்; அரசு வெளியிட்டுள்ள கட்டுப்பாடுகள் என்னென்ன? 

KANIMOZHI December 28, 2022

புதுச்சேரி அரசு சார்பில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான கட்டுப்பாடுகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

#Alert புது வகை கொரோனா பரவலால் ஊரடங்கு தேவையா? - நிபுணர் பரபரப்பு கருத்து! 

KANIMOZHI December 26, 2022

இந்தியாவில் பிஎஃப் 7 வகை கொரோனா வைரஸால் பெரும் பாதிப்பு ஏற்படவில்லை என்றும், ஊரடங்கு தேவையில்லை என்றும் தேசிய நுண்ணுறிவு இணைச் செயலாளர் முனைவர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

திருப்பதி சிறப்பு தரிசனம்; கொரோனா தடுப்பூசி சான்றிதழ் குறித்து அதிரடி அறிவிப்பு! 

KANIMOZHI December 24, 2022

வைகுண்ட ஏகாதசிக்கு டிக்கெட் முன்பதிவு செய்த பக்தர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் தேவையில்லை என மக்கள் தொடர்பு அதிகாரி தெரிவித்துள்ளார். 

நாளை முதல் இது கட்டாயம்; சுகாதாரத்துறை அமைச்சர் மா.சு. அதிரடி அறிவிப்பு! 

KANIMOZHI December 23, 2022

கொரோனா தொற்று அதிமுள்ள நாடுகளில் இருந்து வருவோருக்கு நாளை முதல் தமிழகத்தில் உள்ள பன்னாட்டு விமான நிலையங்களில் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

என்னாது மறுபடியும் புதிய கொரோனாவா?.. பீதியில் மக்கள்..

Nandhinipriya Ganeshan October 31, 2022

கடந்த மூன்று ஆண்டுகளாக உலக மக்களை படாதபாடு படுத்திவந்த கொரோனா தொற்று சற்று குறைந்தநிலையில், மீண்டும் சீனாவில் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. இதற்கிடையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்தத்திருந்த நிலையில், உருமாறிய ஒமிக்ரான் வகை தொற்றான XBB என்ற புதிய வகை கொரோனா தொற்று பரவி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகம் உட்பட 9 மாநிலங்களில் இவ்வகை பாதிப்புகள் கண்டறியப்பட்டிருப்பதாக GISAID அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

தனியார் மருத்துவமனைகளுக்கு அதிரடி உத்தரவு - மாநகராட்சி ஆணையாளர்..!!

Nandhinipriya Ganeshan June 19, 2022

கொரோனா நோயாளிகள் விவரங்களை மாநகராட்சிக்கு தெரிவிக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் ககந்தீப் சிங் பேடி அறிவுறுத்தியுள்ளார்

ஆத்தி ஒரே நாளுல இத்தன பேருக்கு கொரோனாவா? 

Nandhinipriya Ganeshan June 01, 2022

கடந்த சில மாதங்களாகவே கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது

மீண்டும் தலை தூக்கும் கொரோனா பாதிப்பு..! ஒரே நாளில் இவ்வளவு பேரா??

Nandhinipriya Ganeshan April 30, 2022

கடந்த சில நாட்களாகவே இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், பல கட்டுபாடுகளை அரசாங்கம் அறிவித்து வருகிறது