Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57

நிதிநிலை

இந்தியாவிலையே தமிழ்நாடு தான் டாப் 3ல இருக்கு! இதுக்கு மேல ஏதாவது சொல்லனுமா என்ன?

Priyanka Hochumin December 09, 2022

தற்போது இந்தியாவில் வேலைவாய்ப்பு குறைவாகவும், பணவீக்கம் அதிகமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனை கேட்ட உடனே நமக்கு ஏற்படும் சந்தேகம் அப்ப இந்திய வருமானம் எந்த அளவிற்கு தான் இருக்கிறது என்பது தான்? இப்படி மக்கள் கேள்வி கேட்பதற்கு பதில் கிடைக்கும் விதமாக இந்தியா இன் பிக்சல்ஸ் (Pixels of India) என்னும் ட்விட்டர் அக்கவுண்ட் சில புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. ஒரு நாட்டின் வளர்ச்சியைப் பற்றி தெரிந்துகொள்ள தனி நபரின் வருமானம் தான் மூலாதாரம். இதில் இந்தியாவின் தனிநபர் வருமானத்தைக் காட்டிலும் தமிழ்நாடு முன்னோடியாக திகழ்வது நமக்கு பெருமைக்குரிய விஷயமாகும்.

ஜிஎஸ்டி விதி மாற்றங்கள் 2022 முதல்அமலுக்கு வருகிறது!!!

Vaishnavi Subramani December 30, 2021

ஜனவரி 1, 2022 முதல் ஜிஎஸ்டி விதி மாற்றம்: ஜிஎஸ்டி சட்டத்தில் இருந்து ஏடிஎம் திரும்பப் பெறுவதற்கான கட்டணங்கள் ஜனவரி 1, 2022 முதல் அமலுக்கு வரும்