Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57

தென்னிந்திய சினிமா

மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் சோனம் கபூர்.. 'அந்த வார்த்தை' வைரல் வீடியோ.. | Sonam Kapoor Coronation Concert

Nandhinipriya Ganeshan May 08, 2023

இங்கிலாந்தின் இரண்டாம் எலிசபெத் ராணி தனது 96வது வயதில் காலமானர். அதைத்தொடர்ந்து எலிசபெத்தின் மகன் மூன்றாம் சார்லஸ் (76வயது) அதிகாரப்பூர்வ மன்னராக அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில், மே 07 ஆம் தேதி லண்டனில் உள்ள வெஸ்ட் மினிஸ்டர் சர்ச்சில் முடிசூட்டு விழா நடைபெற்றது. பிரிட்டனின் 40வது மன்னரை வரவேற்கும் விதமாக பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றது. இந்த பிரம்மாண்ட நிகழ்வில் பல்வேறு பிரபலங்களும் கலந்து கொண்டனர். அவர்களில் பாலிவுட் நடிகையான சோனம் கபூரும் கலந்துக் கொண்டார். ஏராளமான மக்களுக்கு மத்தியில் இந்திய முறைப்படி 'நமஸ்தே' என்ற வார்த்தையுடன் தனது உரையைத் தொடங்கிய சோனம் நாடுகளின் பொதுநலம் குறித்தும் உரையாற்றினார். சோனம் கபூர் பேசிய அந்த வீடியோவை சோனம் கபூரின் தாயார் சுனிதா கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த இடுப்பு தான் ப்பா.... என்ன அழகு எத்தனை அழகு...!

Bala July 20, 2022

எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை திவ்யா துரைசாமி லேட்டஸ்ட் புகைப்படங்கள்

தளபதியின் கில்லியான சம்பவம்

Selva Antony Santosh Joseph January 28, 2022

நம் நெஞ்சுக்குள்ள குடியிருக்கும் தளபதி விஜய் 2005ஆம் ஆண்டு அமெரிகாவில் இருந்து ஓர் சொகுசுக் காரை இறக்குமதி செய்தார்.