பாரம்பரிய நாள்காட்டியை எடுத்துக்கூறும் வகையில் அமைவதே பஞ்சாங்கம் ஆகும். அதாவது, பஞ்ச அங்கம் என்ற வடமொழிச் சொல்லானது ஐந்து அம்சங்கள் என பொருள்படும். ஒவ்வொரு நாளிற்கும், வாரம், திதி, நட்சத்திரம், யோகம் மற்றும் கரணம் என ஐந்து முக்கிய தகவல்களைத் தருவதால் இது பஞ்சாங்கம் என அழைக்கப்படுகிறது.
வானவியல் தொடர்பாக விளங்கும் பஞ்சாங்கம் ஆனது, ஒரு வருட காலத்திற்குக் கணிக்கப்படுகிறது. இதில், ஒரு குறிப்பிட்ட நாளுக்கான சூரிய உதயம் கணக்கிடப்படுகிறது. அதன் படி, அன்றைய நாளில் சூரிய உதயம் எத்தனை மணிக்கு நிகழ்கிறது என்பதையும் பஞ்சாங்கங்களில் நான் முன்னரே தெரிந்து கொள்ளலாம்.
நாம் நல்ல காரியங்களை எந்த நேரத்தில் செய்ய வேண்டும் என்பதற்கும், செய்யக் கூடாது என்பதற்கும் பஞ்சாங்கம் உதவக் கூடியதாக அமைகிறது. அதன் படி, இன்றைய தினத்திற்கான பஞ்சாங்கத்தை (23 September 2023 Saturday - 6 - புரட்டாசி - சோபகிருது சனி) இதில் காணலாம்.
7:45 AM - 8:45 AM
4:45 PM - 5:45 PM
7:45 AM - 8:45 AM
4:45 PM - 5:45 PM
9:00 AM - 10:30 AM
6:00 AM - 7:30 AM
1:30 PM - 3:00 PM
நவமி
தயிர்
கிழக்கு
கீழ் நோக்கு நாள்
06:03 கா / AM