Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

எடுக்கும் முடிவுகள் நற்பலனைத் தரும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 13.10.2023

Priyanka Hochumin Updated:
எடுக்கும் முடிவுகள் நற்பலனைத் தரும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 13.10.2023Representative Image.

மங்களகரமான சோபகிருது வருடம் புரட்டாசி மாதம் 26 ஆம் நாளுக்கான [13 அக்டோபர்  2023, வெள்ளி] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.

நல்ல நேரம்

காலை: 09.15 - 10.15 மணி வரை

மாலை:  04.45 - 05.45 மணி வரை

எடுக்கும் முடிவுகள் நற்பலனைத் தரும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 13.10.2023Representative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

எந்த செயலையும் விருப்பத்துடன் மேற்கொள்ளுங்கள். கடின முயற்சிக்கான பலன் கிடைக்கும். இன்று நீங்கள் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். சுய முயற்சியால் முன்னேற்றம் அடைவீர்கள். பணவரவு சிறப்பாக இருக்கும். ஆரோக்கியம் சீராக இருக்கும். மனதில் பாரம் இல்லாமல் இருப்பீர்கள்.

எடுக்கும் முடிவுகள் நற்பலனைத் தரும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 13.10.2023Representative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

சில தடைகளால் முக்கிய பணியை செய்து முடிக்க முடியாமல் போகலாம். சக ஊழியர்களிடத்தில் பொறுமையாக இருக்கவும். வாழ்க்கைத் துணையுடன் கவனமாக வார்த்தைகளை பயன்படுத்தவும். தேவையற்ற செலவுகளை தவிர்ப்பது நல்லது. கண் மற்றும் முதுகுவலி போன்ற உபாதைகள் உண்டாகலாம். புதிய முயற்சிகளை மேற்கொள்வதற்கு முன்பு நன்கு யோசிக்கவும்.

எடுக்கும் முடிவுகள் நற்பலனைத் தரும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 13.10.2023Representative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

பணியை மேற்கொள்ளும் போது கவனமாக இருக்கவும். துணையிடம் எரிச்சலை வெளிப்படுத்தும் சூழல் அமையலாம். பணவரவு தாரத்தியாக இருக்காது. தாயாரின் உடல் நிலையில் கவனம் செலுத்தவும். எதையும் எளிதாக எடுத்துக்கொள்வதன் மூலம் மகிழ்ச்சியாக இருக்கலாம். முக்கிய முடிவு எடுப்பதை தவிர்க்கவும்.

எடுக்கும் முடிவுகள் நற்பலனைத் தரும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 13.10.2023Representative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

கணவன் - மனைவி இடையே மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். சொத்து சேர்க்கைக்கான நாளாக இருக்கும். சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். புதிய நபர்களின் ஆதரவு கிடைக்கும். பணியில் முன்னேற்றம் மேம்படும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். இன்று நீங்கள் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள்.

எடுக்கும் முடிவுகள் நற்பலனைத் தரும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 13.10.2023Representative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

சற்று பதட்டமான மனநிலையில் காணப்படுவீர்கள். கால் அல்லது தொடை வலி உண்டாகலாம். பணத்தை கையாளும்போது கவனம் தேவை. தம்பதிகள் இடையே சலிப்புத்தன்மை ஏற்படலாம். எனவே, மகிழ்ச்சியாக இருக்க வெளியில் சென்று வரவும். உத்தியோக பணி அதிகமாக காணப்படும். எந்த சூழ்நிலையிலும் பொறுமையாக இருக்கவும்.

எடுக்கும் முடிவுகள் நற்பலனைத் தரும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 13.10.2023Representative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

புத்திசாலித்தனத்துடன் செயல்பட்டால் வெற்றி காணலாம். பணியிடத்தில் கவனமாக செயல்படுவதன் மூலம் தவறுகள் நேராமல் தவிர்க்கலாம். தேவையற்ற செலவுகளை தவிர்ப்பது நல்லது. தம்பதிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். அஜீரணக் கோளாறு ஏற்பட வாய்ப்புள்ளதால் உணவு பழக்கத்தில் கவனம் வேண்டும்.  

எடுக்கும் முடிவுகள் நற்பலனைத் தரும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 13.10.2023Representative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பணவரவு சற்று மந்தமாக இருக்கும். எனவே, செலவுகளில் ஜாக்கிரதை. வாழ்க்கைத் துணையுடன் பொறுமையாக நடந்து கொள்ளவும். பணியிடத்தில் எதிர்மறையான சூழல் வருத்தத்தை அளிக்கும். நம்பிக்கையுடன் எந்த செயலையும் மேற்கொள்ளுங்கள்.

எடுக்கும் முடிவுகள் நற்பலனைத் தரும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 13.10.2023Representative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

சில முக்கிய முடிவுகளை எடுக்கும் சூழல் அமையும். இன்றைய நாள் மகிழ்ச்சிகரமாக இருக்கும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். பணவரவு திருப்தியாக இருப்பதால் சேமிப்பு உயரும். ஆரோக்கியம் சீராக இருக்கும். எதிர்பாராத அனுகூலம் உயர் அதிகாரிகளிடம் இருந்து கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள்.

எடுக்கும் முடிவுகள் நற்பலனைத் தரும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 13.10.2023Representative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

உங்கள் இலக்கில் வெற்றி பெற உறுதியான போக்கில் இருக்க வேண்டும். இன்று உங்களுக்கு சுமூகமான நாளாக இருக்கும். உயர் அதிகாரிகளிடம் இருந்து திறமைக்கான பாராட்டு கிடைக்கும். தம்பதிகள் காதலை வெளிப்படுத்தி மகிழ்வார்கள். சேமிப்பை அதிகரிக்கும் வாய்ப்புகள் அமையும். நல்ல ஆரோக்கியத்துடன் காணப்படுவீர்கள்.

எடுக்கும் முடிவுகள் நற்பலனைத் தரும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 13.10.2023Representative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

தூக்கமின்மை காரணமாக கால் வலி பாதிப்பு ஏற்படலாம். செலவு அதிகரிக்கும் சூழல் உண்டாகலாம். இதனால் சற்று கவலையுடன் காணப்படுவீர்கள். வாழ்க்கைத் துணையுடன் நகைச்சுவை உணர்வுடன் பேசி மகிழ்வீர்கள். வேலையை செய்யும் போது கவனமாக இருக்கவும். தேவையற்ற வாக்குவாதத்தை தவிர்க்கவும்.

எடுக்கும் முடிவுகள் நற்பலனைத் தரும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 13.10.2023Representative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

பயணத்தின் போது பணத்தை பத்திரமாக வைத்துக்கொள்ளவும். கால் வலி பிரச்சனை ஏற்படலாம். கணவன் மனைவி இடையே வாக்குவாதம் உண்டாகலாம். அதனை முடிந்த அளவு தவிர்க்கவும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் பணியில் தவறு ஏற்படாமல் தவிர்க்கலாம். சில முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும்.

எடுக்கும் முடிவுகள் நற்பலனைத் தரும்..! | Tomorrow Rasi Palan in Tamil | 13.10.2023Representative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். கணவன் - மனைவி மகிழ்ச்சியான சூழல் அமையும். பணவரவு கனிசமாக உயர்வதால் சேமிப்பு அதிகரிக்கும். நல்ல ஆரோக்கியத்துடன் காணப்படுவீர்கள். உத்தியோகத்தில் திறமையை அங்கீகரிக்கும் சூழல் உண்டாகும். எடுக்கும் முடிவுகள் நற்பலனைத் தரும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்