Tue ,May 21, 2024

சென்செக்ஸ் 74,070.40
64.46sensex(0.09%)
நிஃப்டி22,552.20
50.20sensex(0.22%)
USD
81.57
Exclusive

யாருக்கும் வாக்குறுதி தராமல் இருப்பது நல்லது..!| Tomorrow Rasi Palan in Tamil | 12.10.2023

Priyanka Hochumin Updated:
யாருக்கும் வாக்குறுதி தராமல் இருப்பது நல்லது..!| Tomorrow Rasi Palan in Tamil | 12.10.2023Representative Image.

மங்களகரமான சோபகிருது வருடம் புரட்டாசி மாதம் 25 ஆம் நாளுக்கான [12 அக்டோபர்  2023, வியாழன்] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.

நல்ல நேரம்

காலை: 10.45 - 11.45 மணி வரை

மாலை:  -

யாருக்கும் வாக்குறுதி தராமல் இருப்பது நல்லது..!| Tomorrow Rasi Palan in Tamil | 12.10.2023Representative Image

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

உடல் ஆரோக்கியமாக இருக்க எண்ணெய் சேர்க்காத உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள். எதிர்பாராத குடும்ப செலவுகள் இருக்கும். இதனால் சேமிப்பு குறையும். எதிர்காலம் தொடர்பான சிந்தனையை வாழ்க்கைத் துணையுடன் ஆலோசனை செய்வீர்கள். உத்தியோக பணியை திட்டமிட்டு செயல்படுத்தவும். எந்த செயலையும் யோசித்து மேற்கொள்ளவும்.  

யாருக்கும் வாக்குறுதி தராமல் இருப்பது நல்லது..!| Tomorrow Rasi Palan in Tamil | 12.10.2023Representative Image

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

என்ன முடிவு எடுத்தாலும் அதில் உறுதியாக இருக்க வேண்டும். உத்தியோகத்தில் அதிக வேலை உண்டாகலாம். தம்பதிகளுக்கு இடையே அன்பு பரிமாற்றம் சிறப்பாக இருக்கும். தேவையற்ற செலவுகளை தவிர்ப்பதால் பணவரவை ஈடுகட்ட முடியும். மனதில் எதிர்மறை எண்ணத்தால் சற்று கவலையுடன் இருக்கக்கூடும்.  

யாருக்கும் வாக்குறுதி தராமல் இருப்பது நல்லது..!| Tomorrow Rasi Palan in Tamil | 12.10.2023Representative Image

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

இன்று நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள். பணவரவு சிறப்பாக இருக்கும். மகிழ்ச்சியாக குடும்பத்துடன் வெளியே செல்லும் சூழல் அமையும். கணவன் - மனைவி இடையே சந்தோஷம் அதிகரிக்கும். கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும். உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தால் நட்பு பாராட்டலாம்.

யாருக்கும் வாக்குறுதி தராமல் இருப்பது நல்லது..!| Tomorrow Rasi Palan in Tamil | 12.10.2023Representative Image

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

நிதானமாக இருப்பதன் மூலம் பணியிடத்தில் சுமூகமான சூழல் அமையும். வாழ்க்கைத் துணை பற்றிய புரிதல் உண்டாகும். வரவுக்கான செலவு இருப்பதால் கவனமாக இருக்கவும். தாயாரின் உடல் நிலையில் கவனம் செலுத்த வேண்டும். இன்றைய தினம் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். 

யாருக்கும் வாக்குறுதி தராமல் இருப்பது நல்லது..!| Tomorrow Rasi Palan in Tamil | 12.10.2023Representative Image

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

இருக்கும் பணத்தை ஜாக்கிரதையாக பார்த்துக்கொள்ள வேண்டும். தண்ணீர் அதிகம் பருகுவது நல்லது. தம்பதிகளுக்கு இடையே புரிதல் அதிகரிக்கும். எந்த சூழ்நிலையிலும் உணர்ச்சிவேசப்படாமல் இருக்க வேண்டும். முழு ஆர்வத்துடன் பணியை மேற்கொள்வீர்கள். மனதளவில் புது விதமான தன்னம்பிக்கை உண்டாகும்.

யாருக்கும் வாக்குறுதி தராமல் இருப்பது நல்லது..!| Tomorrow Rasi Palan in Tamil | 12.10.2023Representative Image

கன்னி | Nalaya Rasi Palan Kanni

ஒரு விஷயத்தில் கவனத்தை செலுத்துங்கள். தாயாரின் உடல் நலத்திற்கு செலவு மேற்கொள்ளும் சூழல் அமையலாம். முக்கிய முடிவு எடுக்கும் முன்பு நன்றாக யோசிக்கவும். வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். சக ஊழியர்களிடத்தில் பொறுமையாக இருக்கவும்.  

யாருக்கும் வாக்குறுதி தராமல் இருப்பது நல்லது..!| Tomorrow Rasi Palan in Tamil | 12.10.2023Representative Image

துலாம் | Nalaya Rasi Palan Thulam

இன்று மகிழ்ச்சியான மனநிலையில் காணப்படுவீர்கள். உத்வேகத்துடன் செயல்படுவதால் குறித்த நேரத்திற்கு முன்பே பணியை செய்து முடித்து விடுவீர்கள். சுபச்செலவுகள் உண்டாகும். நல்ல புரிதலுடன் தம்பதிகள் இருப்பார்கள். ஆரோக்கியத்தில் எந்த கவலையும் வேண்டாம், சீராக இருக்கும். புதிய வேலைக்கான வாய்ப்பு கிடைக்கும்.

யாருக்கும் வாக்குறுதி தராமல் இருப்பது நல்லது..!| Tomorrow Rasi Palan in Tamil | 12.10.2023Representative Image

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். கூடுதலாக செய்யும் பணியில் லாபம் சிறப்பாக இருக்கும். சுமூகமான சூழ்நிலையில் வேலை செய்வீர்கள். உங்களின் சாமர்த்தியத்தால் கடினமான பணியையும் எளிதில் செய்து முடிப்பீர்கள். நினைத்த காரியங்கள் எல்லாம் நிறைவேறும் வாய்ப்புள்ளது.

யாருக்கும் வாக்குறுதி தராமல் இருப்பது நல்லது..!| Tomorrow Rasi Palan in Tamil | 12.10.2023Representative Image

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

என்ன ஆனாலும் பதட்டம் ஆகாமல் இருக்கவும். சரியான நேரத்தில் வேலையை செய்து முடிப்பீர்கள். எந்த சூழ்நிலையிலும் அமைதியாக இருக்கவும். கணவன் - மனைவி இடையே சிறு சிறு பிரச்சனை வந்து போகலாம். இருக்கும் பணத்தை சரியாக செலவு செய்யுங்கள். என்ன உணவு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கவனம் செலுத்தவும். கால் மற்றும் தொடை வலி ஏற்படலாம்.

யாருக்கும் வாக்குறுதி தராமல் இருப்பது நல்லது..!| Tomorrow Rasi Palan in Tamil | 12.10.2023Representative Image

மகரம் | Nalaya Rasi Palan Magaram

எந்த ஒரு செயலையும் கவனமாக செய்யவும். பணியில் பல இடையூறுகள் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. அதனை கவனித்து சரி செய்யவும். உத்தியோகத்தில் பணிச் சுமை அதிகமாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் வாக்கு வாதம் செய்யாமல் இருந்தால் நல்லது. முதலீடு சார்ந்த விஷயத்தில் சூதானமாக இருக்கவும். செரிமானப் பிரச்சனை உண்டாகலாம்.

யாருக்கும் வாக்குறுதி தராமல் இருப்பது நல்லது..!| Tomorrow Rasi Palan in Tamil | 12.10.2023Representative Image

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

மிகுந்த உற்சாகத்துடன் காணாப்படுவீர்கள். ஆரோக்கியம் சீராக இருக்கும். எடுக்கும் முக்கிய முடிவுகளில் உறுதியாக இருங்கள். திறமைக்கான பாராட்டு கிடைக்கும். சக ஊழியர்களுடன் நல்ல உறவு உண்டாகும். கணவன் - மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். சிறந்த மனநிலையில் இருந்தால் முன்னேற்றம் ஏற்படும்.

யாருக்கும் வாக்குறுதி தராமல் இருப்பது நல்லது..!| Tomorrow Rasi Palan in Tamil | 12.10.2023Representative Image

மீனம் | Nalaya Rasi Palan Meenam

ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பணவரவு நன்றாக இருப்பதால் சேமிப்பு தொடர்பான எண்ணம் ஈடேறும். குடும்பத்தின் வளர்ச்சி குறித்து தம்பதிகள் பகிர்ந்து கொள்வார்கள். கடினமான பணியை எளிதில் செய்து முடிப்பீர்கள். உங்களின் திறமையை உயர் அதிகாரிகள் பாராட்டுவார்கள். தன்னம்பிக்கையுடன் எந்த செயலையும் செய்வீர்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்