Nandhinipriya Ganeshan November 25, 2022
மின் இணைப்பை ஆதார் எண்ணுடன் இணைத்தால் மட்டுமே மின் கட்டணத்தை செலுத்த முடியும் என்று திடீர் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது மின்சார வாரியம். அதன்படி, ஆதார் எண்ணை இணைக்காத நவம்பர் 24 முதல் நவம்பர் 30 ஆம் தேதி வரை மின்கட்டணம் செலுத்த வேண்டிய தாழ்வழுத்தப் பிரிவு மின்நுகர்வோர்களுக்கு 2 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எனவே, இன்னும் இணைக்காதவர்கள் உடனே ஆன்லைனில் இணைத்துவிடுங்கள். இதோ எளிய வழிமுறைகள்..