Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தொடர் உச்சத்தில் தங்கம் விலை...இனிமே தங்கமே வாங்க முடியாது போலையே!

Priyanka Hochumin Updated:
தொடர் உச்சத்தில் தங்கம் விலை...இனிமே தங்கமே வாங்க முடியாது போலையே!Representative Image.

தொடர் உச்சத்தில் இருக்கும் தங்கம் விலை இன்று ஒரு சவரனுக்கு ரூ.200/- உயர்ந்து மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

தொடர் உச்சத்தில் தங்கம் விலை...இனிமே தங்கமே வாங்க முடியாது போலையே!Representative Image

இந்தியாவைப் பொறுத்த வரை தென்னிந்தியாவில் தங்க விற்பனை அதிகமாக இருக்கும். இருப்பினும் தற்போது அதிகரித்து வரும் தங்கம் விலையால் நடுத்தர மக்கள் பெரும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். நேற்றைய தங்கம் விலை ஒரு கிராம் ரூ.5,425/-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.43,400/-க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஒரே நாளில் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.25/- உயர்ந்து ரூ.5,450/-க்கும் ஒரு சவரன் ரூ.200/- அதிகரித்து ரூ.43,600/-க்கும் இன்று விரப்பனையாகிறது. இதனால் இனிமே மக்களால் தங்கம் வாங்க முடியுமா? என்ற கேள்வியும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
 

தொடர் உச்சத்தில் தங்கம் விலை...இனிமே தங்கமே வாங்க முடியாது போலையே!Representative Image

சரி தங்கம் விலை தான் அதிகரிக்கிறது என்றால் வெள்ளியின் விலையும் தினமும் அதிகரிக்கின்றது. இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.0.40/- உயர்ந்து ரூ.73.10/-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.73,100/-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்

தமிழகத்தில் உள்ள நகரங்களில் தங்கத்தின் விலை