Sat ,Nov 09, 2024

சென்செக்ஸ் 79,486.32
-55.47sensex(-0.07%)
நிஃப்டி24,148.20
-51.15sensex(-0.21%)
USD
81.57
Exclusive

சென்செக்ஸ் 82 புள்ளிகள் ஏற்றத்துடன் தொடக்கம்...!

Bala August 24, 2022 & 10:02 [IST]
சென்செக்ஸ் 82 புள்ளிகள் ஏற்றத்துடன் தொடக்கம்...!Representative Image.

இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கியுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இன்றைய ஆரம்ப வர்த்தகத்தில்  மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 82.36 புள்ளிகள் உயர்ந்து 59,113.66 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 27.9 புள்ளிகள் உயர்ந்து 17,605.40 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது. பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கியுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதனையடுத்து ஆரம்ப வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து 79.85 காசுகளாக உள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்