Fri ,May 17, 2024

சென்செக்ஸ் 73,917.03
253.31sensex(0.34%)
நிஃப்டி22,466.10
62.25sensex(0.28%)
USD
81.57

பங்குச்சந்தை

சென்செக்ஸ் 59 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவு...!

Bala August 26, 2022

இன்றைய வர்த்தக நாளில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 59.15 புள்ளிகள் அதிகரித்து 58,833.87 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்துள்ளது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 36.45 புள்ளிகள் உயர்ந்து 17,558.90 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவடைந்துள்ளது. பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

சென்செக்ஸ் 520 புள்ளிகள் ஏற்றத்துடன் தொடக்கம்...!

Bala August 26, 2022

இன்றைய ஆரம்ப வர்த்தகத்தில்  மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 520.85 புள்ளிகள் உயர்ந்து 59,295.57 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 163.4 புள்ளிகள் உயர்ந்து 17,685.85 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியுள்ளது. பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கியுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

சென்செக்ஸ் 310 புள்ளிகள் சரிவுடன் நிறைவு...!

Bala August 25, 2022

இன்றைய ஆரம்ப வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 310.71 புள்ளிகள் சரிந்து 58,774.72 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 82.50 புள்ளிகள் சரிந்து 17,522.45 புள்ளிகளாக நிறைவடைந்துள்ளது. பங்குச்சந்தைகள் சரிவுடன் நிறைவடைந்துள்ளதால் முதலீட்டாளர்கள் கலக்கமடைந்துள்ளனர்

சென்செக்ஸ் 305 புள்ளிகள் ஏற்றத்துடன் தொடக்கம்...!

Bala August 25, 2022

இன்றைய ஆரம்ப வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 305.74 புள்ளிகள் உயர்ந்து 59,391.17 புள்ளிகளாக நிறைவடைந்துள்ளது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 85.05 புள்ளிகள்  அதிகரித்து 17,690 புள்ளிகளாக உள்ளது. பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கியுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளானர். 

சென்செக்ஸ் 82 புள்ளிகள் ஏற்றத்துடன் தொடக்கம்...!

Bala August 24, 2022

இன்றைய ஆரம்ப வர்த்தகத்தில்  மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 82.36 புள்ளிகள் உயர்ந்து 59,113.66 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 27.9 புள்ளிகள் உயர்ந்து 17,605.40 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது. பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கியுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சென்செக்ஸ் 257 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவு...!

Bala August 23, 2022

இன்றைய வர்த்தக நாளில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 257.43 புள்ளிகள் உயர்ந்து 59,031.30 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவடைந்துள்ளது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி  86.80 புள்ளிகள் அதிகரித்து 17,577.50 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்துள்ளது. பங்குச்சந்தைகள் ஓரளவு ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளதால் முதலீட்டாளர்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர். 

சென்செக்ஸ் 601 புள்ளிகள் சரிவுடன் தொடக்கம்...!

Bala August 23, 2022

இன்றைய ஆரம்ப வர்த்தகத்தில் சென்செக்ஸ் 601.39 புள்ளிகள் சரிந்து 58,172.48 ஆக புள்ளிகளாக தொடங்கியுள்ளது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 145.5 புள்ளிகள் சரிந்து 17,345.20 புள்ளிகளாக தொடங்கியுள்ளது. பங்குச்சந்தைகள் சரிவுடன் தொடங்கியுள்ளதால் முதலீட்டாளர்கள் கவலையடைந்துள்ளனர். 

சென்செக்ஸ் 872 புள்ளிகள் சரிவுடன் நிறைவு...!

Bala August 22, 2022

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 872.28 புள்ளிகள் சரிந்து 58,773.87 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்துள்ளது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 267.75 புள்ளிகள் சரிந்து 17,490.70 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவடைந்துள்ளது. பங்குச்சந்தைகள் சரிவுடன் நிறைவடைந்துள்ளதால் முதலீட்டாளர்கள் கலக்கமடைந்துள்ளனர்.

சென்செக்ஸ் 419 புள்ளிகள் சரிவுடன் தொடக்கம்...!

Bala August 22, 2022

வர்த்தக நாளில் முதல் நாளான இன்று மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 419.69 புள்ளிகள் சரிந்து 59,226.46 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 140.6 புள்ளிகள் சரிந்து 17,617.85  வர்த்தகமாகி வருகிறது. பங்குச்சந்தைகள் சரிவுடன் தொடங்கியுள்ளதால் முதலீட்டாளர்கள் சற்ரு கலக்கமடைந்துள்ளனர்.

சென்செக்ஸ் 651 புள்ளிகள் சரிவுடன் நிறைவு...!

Bala August 19, 2022

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 651.85 புள்ளிகள் சரிந்து 59,646.15 புள்ளிகளாக இன்றைய வர்த்தகம் நிறைவடைந்துள்ளது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 198.05 புள்ளிகள் சரிந்து 17,758.45 புள்ளிகளாக இன்றைய வர்த்தகம் நிறைவடைந்துள்ளது. பங்குச்சந்தைகள் சரிவுடன் நிறைவடைந்துள்ளதால் முதலீட்டாளர்கள் சற்று கலக்கமடைந்துள்ளனர்.