Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

விக்ரம் நடிப்பில் கோப்ரா ஓடிடி ரிலீஸ் தேதி, ஓடிடி தளம் வெளியீட்டு நேரம் மற்றும் பல தகவல்கள்

UDHAYAKUMAR September 07, 2022 & 17:30 [IST]
விக்ரம் நடிப்பில் கோப்ரா ஓடிடி ரிலீஸ் தேதி, ஓடிடி தளம் வெளியீட்டு நேரம் மற்றும் பல தகவல்கள்Representative Image.

Cobra OTT Release Date, Where & When to Watch? | Vikram's Cobra OTT Release Date | Cobra OTT Release Date and Time | Vikram's Cobra Tamil Movie OTT Release Date, Watch Live here | Cobra Ott Release | Vikram's Cobra Tamil Movie OTT Release Date 

விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கி கடந்த விநாயகர் சதுர்த்தி தினத்தில் வெளிவந்த  Vikram’s Cobra OTT release date கோப்ரா படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி பற்றிய தகவல் இங்கே தரப்பட்டுள்ளது.  கோப்ரா திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமை மற்றும் சாட்டிலைட் ஒளிபரப்பு உரிமை  digital streaming and satellite release உள்ளிட்ட தகவல்களையும் இங்கே காண்போம்.  கடந்த 2017 ம் ஆண்டு Seven Screen Studio நிறுவனத்தின் சார்பில்  தொடங்கப்பட்ட இந்த படத்தில் முதலில்  Miya George, Irfan Pathan, Vikram, and Srinidhi Shetty உள்ளிட்ட பல நடிகர்கள் நடிப்பதாக இருந்தது. பின்னர் இதில் மியா ஜார்ஜ் மட்டும் மாற்றப்பட்டார். 

Srinidhi Shetty, Irfan Pathan இருவருக்கும் இதுவே தமிழ்ப் படத்தில் அறிமுக படமாக அமைந்துள்ளது.  A.R. Rahman இசையில் இந்த திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் வேற லெவலுக்கு இருந்தது. 

Vikram’s Cobra OTT Release Date & Digital Streaming Rights

முதன்முறையாக விக்ரமுடன் இணைகிறார் இந்த படத்தின் இயக்குநர் அஜய் ஞானமுத்து. இந்த திரைப்படம் கடந்த மே மாதம் ரிலீஸ் தேதி முடிவு செய்யப்பட்டு பின் ஆகஸ்ட்டுக்கு தள்ளிப் போடப்பட்டது. தற்போது ஆகஸ்ட் 31ம் தேதி விநாயகர் சதுர்த்தி நாளில் வெளியாகியுள்ளது.  

Cast & Crew

Movie Name :    Cobra (2022)
Genre : Action / Thriller
Language :    Tamil
Release Date :     August 31, 2022
Director :    R. Ajay Gnanamuth
Producer :    S.S.Lalit Kumar
Screenplay :    R. Ajay Gnanamuth
Story    : R. Ajay Gnanamuth
Cast    : Vikram, Srinidhi Shetty, Miya George, Irfan Pathan, Kanika, K.S.Ravikumar, Renuka Babu Antony, Padmapriya Janakiraman, Robo Shankar, Roshan Mathew, Poovaiyar
Music    : A.R.Rahman
DOP    : Harish Kannan
Editor    : Bhuvan Srinivasan
Production Company    Seven Screen Studio
Cobra COP Role: Irfan Pathan


Cobra Digital Rights

திரையரங்கில் வெளியான கோப்ரா படத்தின் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை சோனி லிவ் ஓடிடி தளம் வாங்கியுள்ளது. படம் வெளியாகி சரியாக 35 நாட்கள் கழித்து இந்த திரைப்படத்தை சோனி லிவ் தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்ய உரிமை பெறப்பட்டுள்ளது. இதனால் செப்டம்பர் 30, 2022ல் இந்த படம் ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Cobra OTT Release Date

கோப்ரா திரைப்படம் முதல் வாரத்தை கடந்து திரையரங்குகளில் ஓடி வருகிறது. இன்னும் 4 வாரங்கள் ஓடிய பிறகே சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது. 

Theatrical Release Date: ஆகஸ்ட் 31, 2022

Satellite Rights: கலைஞர் தொலைக்காட்சி

Digital Rights: சோனி லிவ்

OTT Release Date: எதிர்பார்க்கப்படும் நாள் செப்டம்பர் 30, 2022

Cobra Movie Trailer

Cobra Movie OTT: FAQ


கோப்ரா ஓடிடியில் எப்போது வெளியாகும் ? | Cobra Movie OTT Release Date and Time?
அக்டோபர் 5, 2022 நாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது


கோப்ரா படத்தை எங்கே பார்க்கலாம் | Where can we watch Cobra?/ Where Can I see Cobra?
ஆகஸ்ட் 31, 2022 தேதி முதல் திரையரங்குகளில் பார்க்கலாம். அக்டோபர் 5 முதல் ஓடிடியில் பார்க்கலாம்.

கோப்ரா ஓடிடி உரிமையைக் கைப்பற்றியது யார் |  Who bought Cobra OTT Rights?
நெட்பிளிக்ஸ்


கோப்ரா படம் வெற்றிப் படமா தோல்விப்படமா | Is Cobra hit or flop?
தோல்வியைத் தவிர்க்க போராடிக்கொண்டிருக்கும் திரைப்படம்

கோப்ரா சோனி லிவ்வில் கிடைக்கிறதா | Is Cobra Movie available on sony liv?
ஆம்

கோப்ரா பிரைம் வீடியோவில் கிடைக்கிறதா | Is Cobra available on Prime Video?
இல்லை

கோப்ரா பிரைம் வீடியோவில் கிடைக்கிறதா | Is Cobra available on Aha Video?
இல்லை

கோப்ரா ஹாட்ஸ்டாரில் கிடைக்கிறதா |  Is Cobra Movie available on Hotstar?
இல்லை


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்