Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சோனி லிவ்வில் கார்கி எப்ப வருது தெரியுமா? இதோ வந்துவிட்டது அறிவிப்பு!

UDHAYAKUMAR August 04, 2022 & 18:26 [IST]
சோனி லிவ்வில் கார்கி எப்ப வருது தெரியுமா? இதோ வந்துவிட்டது அறிவிப்பு!Representative Image.

சாய் பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள கார்கி திரைப்படம் ஆகஸ்ட் 5, வெள்ளிக்கிழமை ரிலீசாகிறது. 

தனது தந்தை தவறுதலாக குற்றம் சாட்டப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருக்கிறார் என்பதை அறிந்து மகள் கார்கி நடத்தும் சட்ட மற்றும் உணர்வு போராட்டமே கார்கி. பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட தனது தந்தை குற்றம் செய்திருக்கமாட்டார் என நியாயம் கேட்டு போராடுகிறார் கார்கி. 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்