Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பொன்னியின் செல்வன் ஓடிடியில் வெளியாகும் தேதி எப்போது தெரியுமா?

Priyanka Hochumin October 28, 2022 & 12:00 [IST]
பொன்னியின் செல்வன் ஓடிடியில் வெளியாகும் தேதி எப்போது தெரியுமா?Representative Image.

Ponniyin Selvan Movie OTT Release Date | அமரர் கல்கி உருவாக்கிய காவியமான "பொன்னியின் செல்வன்" கதையை தன்னுடைய கற்பனையால் திரைப்படமாக்கி உலக மக்கள் அனைவரையும் கவர்ந்துள்ளார் இயக்குனர் மணிரத்தினம் அவர்கள். இந்த படத்தை மொத்தம் இரண்டு பாகங்களாக வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, முதல் பாகமானது "பொன்னியின் செல்வன் 1" கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி உலகளவில் பிரம்மாண்டமாக வெளியானது. இதற்கு கூடுதல் பலமாக லைக்கா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

பொன்னியின் செல்வன் ஓடிடியில் வெளியாகும் தேதி எப்போது தெரியுமா?Representative Image

கவரும் கதாபாத்திரங்கள்...

படத்தின் முக்கிய கதாபாத்திரங்களைப் பற்றி பார்ப்போம் - ஆதித்த கரிகாலனாக நடிகர் விக்ரம், அருண் மொழிவர்மனாக நடிகர் ஜெயம் ரவி, வந்தியத்தேவனாக நடிகர் கார்த்தி, குந்தவையாக நடிகை த்ரிஷா, நந்தினியாக நடிகை ஐஸ்வர்யா ராய், பெரிய பழுவேட்டரையர் மற்றும் சின்ன பழுவேட்டரையர் வேடத்தில் முறையே சரத்குமார் மற்றும் பார்த்திபன் நடிக்கின்றனர். இவர்களுடன் சேர்ந்து பல முன்னனி நடிகர்கள் நடித்துள்ளனர்.

Ponniyin Selvan Movie OTT Release Date and Time |  Ponniyin Selvan Movie OTT Release Date, OTT Platform, Time and More

பொன்னியின் செல்வன் ஓடிடியில் வெளியாகும் தேதி எப்போது தெரியுமா?Representative Image

வசூல் வேட்டையில் டாப்!

இந்திய சினிமாவில் இதுவரை நடந்த வசூல் வேட்டை அனைத்தையும் "பொன்னியின் செல்வன் 1" தவுடு புடியாக்கியது. திரைக்கு வந்த முதல் நாளே உலகம் முழுக்க 80 கோடி வசூலை பெற்றதாக லைக்கா நிறுவனம் அதிகாரபூர்வ தகவலை வெளியிட்டது. உலகளவில் அதிக வசூலை பெற்ற தமிழ்ப்படம் இது தான் என்றும் கூறியுள்ளனர். தமிழகத்தில் மட்டும் இதுவரை 200 கோடிக்கு அதிகமாகவும், படம் ரிலீஸ் ஆகி மூன்று வாரங்களில் 450 கோடிக்கு அதிகமாகவும் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Ponniyin Selvan Movie Ott Release | Vikram, Karthi, Jayam Ravi starring Ponniyin Selvan Movie Tamil Movie OTT Release Date

பொன்னியின் செல்வன் ஓடிடியில் வெளியாகும் தேதி எப்போது தெரியுமா?Representative Image

ஓடிடி ரிலீஸ் அப்டேட்!

அப்படி இருக்கையில் மீண்டும் மீண்டும் இந்த படத்தை வீட்டில் பார்த்து ரசிக்க வேண்டும் என்று கோடான கோடி ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர். இந்த சமயத்தில் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் வாங்கியுள்ளது. அவர்கள் வெளியிட்ட தகவலானது, பொன்னியின் செல்வன் பாகம் 1, இப்போது அமேசான் பிரைமில் பார்க்க வேண்டும் என்றால் 199 ரூபாய் வாடகைக்கு கிடைக்கிறது. அதே போல் பிரைம் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாகவே வரும் நவம்பர் 4 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Ponniyin Selvan Movie ott release date and time telugu Ponniyin Selvan Movie ott release date Tamil 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்