Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வேழம் படம் எப்படி இருக்கு?

UDHAYAKUMAR August 26, 2022 & 12:00 [IST]
வேழம் படம் எப்படி இருக்கு?Representative Image.

நடிகர்கள்

சந்தீப் ஷியாம் இயக்கத்தில் அசோக் செல்வன், ஜனனி ஐயர், ஐஸ்வர்யா மேனன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரில்லர் திரைப்படம் வேழம். இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் கேசவன். படத்துக்கு ஜானு சந்தர் இசையமைத்துள்ளார்.

கதைச்சுருக்கம்

 தனது காதலியுடன் பைக்கில் ஊட்டிக்கு பயணித்துக் கொண்டிருக்கும் ஹீரோ அசோக் ஒரு இரும்பு ராடால் தாக்கப்படுகிறார்.  அவரது காதலி லீனாவையும் யாரோ ஒருவர் கொன்று விடுகிறார். அந்த மர்ம நபர் யார் என்ன எது என்பது தெரிவதற்குள், 7 ஆண்டுகள் கழித்து கதை தொடங்குகிறது. 

தாடியுடன் வரும் அசோக், கொலைகாரனின் வாய்ஸை மட்டுமே அடையாளமாகக் கொண்டு தேடுகிறார். அவரை கடைசியில் கண்டுபிடித்தாரா? எதற்காக அந்த கொலை நடந்தது? என்பதும் தான் வேழம் படத்தின் கதை.

ஓடிடி தளம்

அமேசான் ப்ரைம் வீடியோ  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்