Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

5G வசதி கொண்ட அட்டகாசமான அம்சங்களுடன் Moto Edge 30 5G மொபைல்… அதுவும் மிகக் குறைந்த விலையில்…

Gowthami Subramani September 07, 2022 & 18:40 [IST]
5G வசதி கொண்ட அட்டகாசமான அம்சங்களுடன் Moto Edge 30 5G மொபைல்… அதுவும் மிகக் குறைந்த விலையில்…Representative Image.

Moto நிறுவனம் அட்டகாசமான அம்சங்களுடன் 5G மொபைல் ஆன, Moto Edge 20-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இது இந்தியாவில் 5G மொபைல் என கூறப்படுகிறது. இது, கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட Edge 20-ஐத் தொடர்ந்து வந்துள்ளது. இதன் வடிவமைப்பில் சற்று மாற்றங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இலகுவான மொபைலின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

Moto Edge 30 சிறப்பம்சங்கள்

நிறுவனம்

Moto

மாடல்

Moto Edge 30

டிஸ்ப்ளே

1080x2400 பிக்சல்கள் (FHD+)

Processor

Octa-core Qualcomm Snapdragon 778G Plus

ஆன்ட்ராய்டு வெர்சன்

Android 12

Battery Capacity

4020mAh Non-removable Battery (Supports Fast Charging)

முன்பக்க கேமரா – 1

32-மெகா பிக்சல் (f/2.4 Aperture)

பின்பக்க கேமரா - 3

50-மெகா பிக்சல் (f/7.8 Aperture)

50-மெகா பிக்சல் (f/2.2 Aperture)

2-மெகா பிக்சல் (f/2.4 Aperture)

Storage

6GB RAM, 8GB RAM

ROM 128GB, 256 GB of Inbuilt Storage

Size

159.38 x 74.24 x 6.79mm (உயரம் x அகலம் x தடிமன்)

நிறம்

Aurora Green மற்றும் Meteor Gray

 

இந்தியாவில் இதன் விலை ரூ. 27,999 முதல் தொடங்குகிறது. இத்தகைய சிறப்பான அம்சங்களைக் கொண்ட இந்த மொபைல் அனைவராலும் கவரப்படும் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக, 5G வசதி கொண்ட இந்த மொபைல் இலகுவாக இருப்பதுடன் அட்டகாசமான வடிவைப்பைக் கொண்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள். 

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

Moto Edge 30 Price in India | Motorola Edge 30 Specifications | Motorola Edge 20 Price in India | Moto Edge 30 Upcoming | Motorola Edge 30 5G | Motorola Edge 30 Ultra | Moto Edge 30 5G Price | Moto g Specifications and Price | Motorola Edge Specifications and Price in India | Motorola Edge 30 Specifications and Price in India | Moto Edge 30 Price in India | Moto Edge 30 Price in India Flipkart | Moto Edge 30 pro Price in India | Moto Edge 30 Ultra Price in India | Moto Edge 30 5G Price in India | Moto Edge 30 Fusion Price in India | Moto Edge 30 Lite Price in India | Moto Edge x30 Price in India | Moto Edge 30 256GB Price in India


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்