Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பிப்ரவரி மாதம் இத்தனை நாட்கள் விடுமுறையா..? | Bank Holidays in February 2023 India

Vaishnavi Subramani Updated:
பிப்ரவரி மாதம் இத்தனை நாட்கள் விடுமுறையா..? | Bank Holidays in February 2023 IndiaRepresentative Image.

இந்திய முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் வங்கிகளின் வேலை மற்றும் விடுமுறை நாட்களை ரிசர்வ் வங்கி ஒவ்வொரு மாதமும் வெளியிடும்.அதன் படி,வருகின்ற பிப்ரவரி மாதம் விடுமுறை நாட்களை தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. நாம் எப்பொழுது இணையதளம் மூலம் வங்கி பணபரிவர்தனைகளை மேற்கொண்டலும், அத்தியாவசிய மற்றும் உடனடி தேவைகளுக்கு வங்கிகளுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே, திட்டமிட்டுக்கொள்வது சிறந்தது அல்லவா?

அதனால் வருகின்ற பிப்ரவரி மாதம் வங்கி விடுமுறை நாட்களை பற்றி கீழே பட்டியலிடப்பட்டுள்ளது.

5.02.2023 – ஞாயிற்றுக்கிழமை (அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை)

11.02.2023 – 2ம் சனிக்கிழமை விடுமுறை

12.02.023 – ஞாயிற்றுக்கிழமை விடுமுறை

18.02.2023 – மகா சிவராத்திரி (சில மாநிலங்களில் மட்டும் வங்கிகளுக்கு விடுமுறை)

19.02.2023 – ஞாயிறு விடுமுறை


20.02.2023 – மாநில தினம் (அருணாச்சல பிரதேசம், மிசோரம் ஆகிய இடங்களில் வங்கிகளுக்கு விடுமுறை)

21.02.2023 – லூசார் (சிக்கிமில் வங்கிகளுக்கு விடுமுறை)

25.02.2023 – 4வது சனிக்கிழமை விடுமுறை

26.01.2023 – ஞாயிற்றுக்கிழமை விடுமுறை


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்