Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மே மாதம் இத்தனை நாட்கள் விடுமுறையா..? | Bank Leave Days in May Month 2023

Nandhinipriya Ganeshan Updated:
மே மாதம் இத்தனை நாட்கள் விடுமுறையா..? | Bank Leave Days in May Month 2023Representative Image.

இந்தியாவில் தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் மத்திய ரிசர்வ் வங்கியின் கட்டுபாட்டின் கீழ் இயங்கி வருகிறது. இந்த நிலையில், ரிசர்வ் வங்கி மாதம் தோறும் வங்கிகளுக்கான விடுமுறை நாட்களை அறிவித்து வருகிறது. அந்தவகையில்,  மே மாதத்திற்கான வங்கி விடுமுறை நாட்கள் வெளியாகியுள்ளது. அதில் மே மாதம் வங்கிகளுக்கு சனி, ஞாயிறு உட்பட மொத்தம் 12 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

வங்கி விடுமுறை பட்டியல்:

01.05.2023 – மே தினம், மகாராஷ்டிரா தினம்

05.05.2023 – புத்த பூர்ணிமா டெல்லி, ஹரியானா, பஞ்சாப், அசாம், உத்ரகாண்ட், குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட நகரங்களில் வங்கிகளுக்கு விடுமுறை

07.05.2023 – ஞாயிறு விடுமுறை

09.05.2023 – ரவீந்திரநாத் தாகூர் பிறந்தநாள்

13.5.2023 – 2வது சனிக்கிழமை விடுமுறை

14.05.2023 – ஞாயிற்றுக்கிழமை விடுமுறை

16.05.2023 – சிக்கிம் தினம்

21.05.2023 – ஞாயிறு விடுமுறை

22.05.2023 – மகாராணா பிரதாப் ஜெயந்தி குஜராத், இமாச்சல பிரதேசம், ராஜஸ்தான்,ஹரியானா ஆகிய மாநிலங்களில் வங்கிகளுக்கு விடுமுறை

24.05.2023 – காசி நஸ்ருல் இஸ்லாம் ஜெயந்தி – திரிபுரா பகுதிகளில் வங்கிகளுக்கு விடுமுறை

27.05.2023 – 4 – வது சனிக்கிழமை விடுமுறை

28.05.2023 – ஞாயிறு விடுமுறை


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்