Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ரூ.1 லட்சத்து 12 ஆயிரம் சம்பளத்தில் அரசு வேலை.. இப்போவே விண்ணப்பம் போடுங்க..!

Baskaran Updated:
ரூ.1 லட்சத்து 12 ஆயிரம் சம்பளத்தில் அரசு வேலை.. இப்போவே விண்ணப்பம் போடுங்க..! Representative Image.

தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தில் காலியாக உள்ள Occupational Therapist, Laboratory Technician பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நிறுவனம்- தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம்

பதவி - Occupational Therapist, Laboratory Technician

காலியிடங்கள் - 340

பணியிடம் - தமிழ்நாடு முழுவதும்

சம்பளம் - 13,000-1,12,400

தேர்வு முறை- எழுத்து தேர்வு, நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை - ஆன்லைன்

இணையதள முகவரி - www.mrb.tn.gov.in

கடைசி தேதி - ஜூலை 02,2023


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்