Tue ,May 21, 2024

சென்செக்ஸ் 73,898.31
-107.63sensex(-0.15%)
நிஃப்டி22,481.10
-20.90sensex(-0.09%)
USD
81.57
Exclusive

பி.எஸ்சி முடித்தவர்களுக்கு எஸ்.பி அலுவலகத்தில் வேலை..!

Baskarans Updated:
பி.எஸ்சி முடித்தவர்களுக்கு எஸ்.பி அலுவலகத்தில் வேலை..!Representative Image.

காவல் துறையில் கைரேகை சார்பு-ஆய்வாளர் ( FINGER PRINT SI) பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கல்வி தகுதி: B. Sc ( Chemistry, Physics,)
வயது        :  20 முதல் 30 வரை
வேலை மாவட்ட தலைநகரங்களில் SP ஆபிஸில் FINGER PRINT SI ஆக பணியமர்த்தப்படுவர்.

L&O SI க்கு உரிய அடிப்படை சம்பளம், மற்றும் அனைத்து சலுகைகளும் வழங்கப்படும்.
இஸ்லாமியருக்கு 3.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும். இஸ்லாமிய ஆண், மற்றும் பெண் விண்ணப்பதாரர்களுக்கு பொருத்தமான வேலை.

யூனிபார்ம் கிடையாது. 01.06.2023 முதல் ஆன் லைனில் விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி 30.06.2023. இந்த வாய்ப்பினை தகுதி உள்ளவர்கள் தவற விட வேண்டாம். விண்ணப்பிக்க இணைய தள முகவரி Google ல் சென்று TNUSRB என டைப் செய்து இணைய தளத்திற்குள் சென்று விண்ணப்பிக்கவும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்