Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இந்த தகுதி இருந்தா போதும்.. ரூ.1 லட்சத்திற்கும் அதிகமான சம்பளத்தில் அரசு வேலை..! | Tamil Nadu Medical Staff Selection Board

Baskaran Updated:
இந்த தகுதி இருந்தா போதும்.. ரூ.1 லட்சத்திற்கும் அதிகமான சம்பளத்தில் அரசு வேலை..! | Tamil Nadu Medical Staff Selection BoardRepresentative Image.

தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தில் காலியாக உள்ள Occupational Therapist, Laboratory Technician பணிக்கான அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது.

நிறுவனம்: தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம்

பதவி: Occupational Therapist, Laboratory Technician

காலியிடங்கள்: 340

கல்வித் தகுதி: 12ஆம் வகுப்பு

ஊதியம்: 13,000-1,12,400

வயது வரம்பு: 18-50

பணியிடம்: தமிழ்நாடு முழுவதும்

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

தேர்வு முறை: நேர்காணல், எழுத்துத் தேர்வு

கடைசி தேதி: ஜூலை 02, 2023

இணையதள முகவரி: www.mrb.tn.gov.in


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்