Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட புதிய அறிவிப்பு…! 1089 பணியிடங்களுக்கான விண்ணப்பம் வெளியீடு..! மாதம் ரூ. 70,000-க்கு மேல் சம்பளம்…

Gowthami Subramani July 29, 2022 & 13:16 [IST]
டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட புதிய அறிவிப்பு…! 1089 பணியிடங்களுக்கான விண்ணப்பம் வெளியீடு..! மாதம் ரூ. 70,000-க்கு மேல் சம்பளம்…Representative Image.

TNPSC New Announcement 2022: தமிழ்நாடு அரசு 2022 ஆம் ஆண்டிற்கான காலிப்பணியிடங்களை வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வி, ஊதியத்தொகை, மற்றும் தகுதி விவரங்கள் உள்ளிட்டவற்றை இந்தப் பதிவில் காணலாம்.

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்

பணியின் பெயர்

Field Surveyor, Draftsman, Surveyor-cum-Assistant Draughtsman

காலிப்பணியிடங்கள்

1089

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

ஆகஸ்ட் 27, 2022

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்

 

முக்கிய தேதிகள்

அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள் மற்றும் விண்ணப்பம் தொடங்கப்பட்ட நாள்

ஜூலை 29, 2022

விண்ணப்பம் சமர்பிக்கப்பட கடைசி தேதி

ஆகஸ்ட் 27, 2022

விண்ணப்பம் திருத்தம் செய்வதற்கான காலம்

01.09.2022 நள்ளிரவு 12.01 மணி முதல் 03.09.2022 இரவு 11.59 மணி வரை

தாள் 1

06.11.2022  முற்பகல் 09.30 முதல் பிற்பகல் 12.30  மணி வரை

தாள் 2

06.11.2022  பிற்பகல் 02.00 முதல் பிற்பகல் 05.00  மணி வரை

 

பணி விவரம்

கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

துறை

காலிப்பணியிடங்கள்

Field Surveyor

794* + 4 c/f

Draftsman

236*

Surveyor-cum-Assistant Draughtsman

55*

மொத்தம்

1089

 

இதில் * - என்பது 0.02.2019 தேதியிட்ட G.O.(Ms)No.6, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு (S1) துறையின்படி, தகுதியுள்ள விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீட்டிற்கான காலியிடங்களில் 3% கழித்த பிறகு மேலே உள்ள அட்டவணையில் குறிப்பிட்டுள்ள பணிகளுக்கான காலிப்பணியிடங்கள் காட்டப்பட்டுள்ளன.

மேலும், c/f என்பது Carried forward Vacancies ஆகும்.

ஊதியத்தொகை

இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, அந்தந்த துறைகளில் வழங்கப்படும் ஊதிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

துறை

ஊதியத்தொகை / மாதம்

Field Surveyor

ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை (Level-8)

Draftsman

Surveyor-cum-Assistant Draughtsman

 

கல்வித்தகுதி

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், அங்கீகரிக்கப்பட்ட அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள படி, விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் Diploma of Civil Engineering முடித்திருக்க வேண்டும். கல்வித்தகுதி பற்றிய மேலும் சில தகவல்களுக்கு டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பில் காணலாம்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் கீழ்க்காணும் வயதைப் பெற்றிருக்க வேண்டும்.

துறை

அதிகபட்ச வயது வரம்பு

SC, SC(A), ST, MBC/DC, BC(OBCM) மற்றும் BCM, ஆதரவற்ற விதவைகள்

மற்றவர்கள்

Field Surveyor

வயது வரம்பு ஏதும் இல்லை

32 ஆண்டுகள்

Draftsman

Surveyor-cum-Assistant Draughtsman

Field Surveyor and Draftsman பணியிடங்களைப் பொறுத்த வரை தமிழ்நாட்டில் உள்ள ITI-ல் Survey பயிற்சி பெற்றவர்களுக்கு மட்டும்

37 ஆண்டுகள்

தேர்வு செய்யப்படும் முறை

விண்ணப்பதாரர்கள் கீழ்க்காணும் முறைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

  • எழுத்துத் தேர்வு
  • நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம்.

  • விண்ணப்பதாரர்கள் முதலில் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
  • பின், அதில் குறிப்பிட்டுள்ள New Announcement-ல் இருக்கும் மேற்கூறிய பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பைக் கண்டறியவும்.
  • அந்த அறிவிப்பைக் க்ளிக் செய்து, அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முறைகளைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.

மேற்கூறிய பதவிகளுக்கான அறிவிப்பைப் பெற இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

TNPSC New Announcement | TNPSC New Announcement 2022 | TNPSC New Instructions | TNPSC Upcoming Notifications | TNPSC New Syllabus | TNPSC Group 4 Exam Latest Notification | Latest TNPSC Exam Notification Details | TNPSC Upcoming Notifications | How to Get TNPSC Exam Notification | TNPSC Group Exam Latest Notification | What are the Upcoming TNPSC Exams


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்