Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Wipro-வில் காலி பணியிடங்கள்...விண்ணப்பிக்க கடைசி நாள்! சீக்கிரம்

Priyanka Hochumin Updated:
Wipro-வில் காலி பணியிடங்கள்...விண்ணப்பிக்க கடைசி நாள்! சீக்கிரம் Representative Image.

மக்களே! எல்லா MNC நிறுவனங்களும் ஊழியர்களை Layoffs செய்வதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், Wipro நிறுவனம் காலி பணியிடங்களை நிரம்ப வேலைக்கு ஆள் எடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எந்த மாறியான பணிக்கு, வயது வரம்பு என்ன, சம்பளம் எவ்ளோ, என் தேர்வு போன்ற அனைத்து விவரங்களையும் இந்த பதிவில் பார்ப்போம்.

முக்கிய தகவல்:

நிறுவனம்   -   Wipro

பணியின் பெயர் -  Administrator

பணியிடங்கள் - பல இடங்களில்

என்ன தகுதி:

Wipro நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தற்போது Associate Analyst பணிக்கான காலியிடங்கள் அதிகம் இருப்பதால், அதனை நிரப்ப வேலைக்கு ஊழியர்களை தேர்வு செய்யப் போவதாக அறிவித்துள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள் அரசு அல்லது அரசு சார்ந்த மற்றும் ஏதேனும் கல்லூரியில் டிகிரி வாங்கி இருக்க வேண்டும்.

மற்ற தகவல்:

இந்த பணிக்கு நீங்கள் ஆன்லைனில் நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். உங்களின் விண்ணப்பம் தேர்வு செய்யப்பட்டால் நீங்கள் எழுத்து தேர்வு, Skill test மற்றும் நேர்காணல் ஆகிய அனைத்திலும் தேர்ச்சி பெற்றால் உங்களின் திறனுக்கு ஏற்ற சம்பளம் வழங்கப்படும். மேலும் வயது வரம்பு போன்ற மற்ற விவரங்களை எந்த வெப்சைட்டில் பார்த்து தெரிந்துகொள்ளலாம். விண்ணப்பம் சமர்ப்பிக்கும் இறுதி நாளுக்கு பின்னர் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்