Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கோவை தனியார் பேருந்து பெண் ஓட்டுநருக்கு வாழ்த்து தெரிவித்த பாஜக எம்எல்ஏ..!

Baskaran Updated:
கோவை தனியார் பேருந்து பெண் ஓட்டுநருக்கு வாழ்த்து தெரிவித்த பாஜக எம்எல்ஏ..!Representative Image.

கோவை: கோவையின் முதல் பெண் ஓட்டுநரான ஷர்மிளாவை பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

கோவையில் முதல் தனியார் பேருந்து ஓட்டுநராக ஷர்மிளா பணிபுரிந்து வருகிறார். 23வயதில் கனரக வாகனத்தை இயக்கும் அவருக்கு பல்வேறு தரப்பினரும், பாராட்டுகளை தெரிவித்தனர். இந்நிலையில் கோவை பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், பேருந்து ஓட்டுநர் ஷர்மிளாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் அவருடன் சிறிது தூரம் உரையாடியபடி, பேருந்தில்  பயணித்தார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்