Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Airtel Black Plans New Offer: ஜியோவை ஓரங்கட்டிய Airtel இன் ஆஃபர்...30 நாட்களுக்கு ஃபிரீ!

Priyanka Hochumin July 26, 2022 & 14:30 [IST]
Airtel Black Plans New Offer: ஜியோவை ஓரங்கட்டிய Airtel இன் ஆஃபர்...30 நாட்களுக்கு ஃபிரீ!Representative Image.

Airtel Black Plans New Offer: உங்களுக்கு சலுகைகளை அள்ளி அள்ளி கொடுக்கும் ஏர்டெல் நிறுவனம் உங்களுக்கு இன்னொரு பெஸ்ட் ஆஃபர் தரவுள்ளது உங்களுக்கு தெரியுமா? அது என்ன ஆஃபர், இது யாருக்கு பயனளிக்கும், இதில் என்ன நன்மைகள் என்று விவரமாக பார்க்கலாம் வாங்க.

ஏர்டெல் பிளாக் என்றால்?

ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இது பெரிதாக தெரிந்திருக்க வைப்புகள் உள்ளது. அதிலும் ஒரு சில பேத்துக்கு தெரியாமல் இருக்கலாம் அவர்களுக்காக இதோ. கடந்த வருடம் 2021 முதல் பயன்பாட்டில் உள்ளது Airtel Black திட்டம். இந்த திட்டத்திற்கு கீழ் இரண்டிற்கும் மேற்பட்ட ஏர்டெல் சேவைகளி ஒரே பில்லின் கீழ் வாங்க முடியும். அதாவது ஃபைபர், டிடிஎச், மொபைல் போன்ற சேவைகளை ஏர்டெல் பிளாக்கின் கீழ் ஒன்றாக இணைத்து மொத்தமாக பெற்றுக்கொள்ளலாம்.

இப்படி ஒரு அற்புதமான திட்டத்தை கொண்டுவந்ததோடு மட்டுமல்லாமல் கஸ்டமர்களை கவனிக்கும் வண்ணம் கஸ்டமர் கேர் நம்பர் மற்றும் தவறுகள் & சிக்கல்களைத் தீர்க்க முன்னுரிமை என்று எக்கச்சக்க விஷயங்களை தங்கள் கைக்குள் வைத்துள்ளனர். இது முற்றிலும் வாடிக்கையாளர்களின் வசதிக்காக என்று நீங்கள் புரிந்துகொள்ளணும்.

சரி ஏர்டெல் பிளாக் திட்டங்கள் என்ன?

இதற்கு கீழ் கீழ் ரூ.699, ரூ.1099, ரூ.1098, ரூ. 2099, ரூ. 998 மற்றும் ரூ.1598 என்று மொத்தமாக 6 திட்டங்கள் உள்ளன. சரி இதில் என்ன ஆஃபர் நமக்கு கிடைக்கும் என்றால், ரூ. 998 திட்டத்தை தவிர மற்ற 5 திட்டத்திற்கு ஒரு மாதம் அதாவது 30 நாட்கள் இலவச சேவை வழங்கப்படும் என்பது தான் அது. உங்களுக்கு புரியும் வகையில் சொல்ல வேண்டும் என்றால், இப்பொழுது நீங்கள் ரூ. 1099/- என்ற திட்டத்தின் கீழ் டிடிஎச், பிராட்பேண்ட் அல்லது போஸ்ட்பெய்டு என எந்தவொரு சேவையை பெறுகிறீர்கள் என்றால், நீங்கள் 30 நாட்களுக்கு அந்த சேவைகளை இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம். ஒருவேளை இதை தவிர்த்து வேற ஒரு திட்டத்தை இடைப்பட்ட காலத்தில் பயன்படுத்தினால் அதற்கான தொகையை நீங்கள் செலுத்த வேண்டும்.

ஒரு முக்கிய குறிப்பு: இந்த சலுகை ஏர்டெல் நிறுவனத்தின் போஸ்ட்பெய்டு மொபைல் கனெக்ஷன் கொண்டிருப்பவர்களுக்கு மட்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். மேலும் ஒரு தகவல் என்னவென்றால், வாடிக்கையாளர்கள் தங்களின் தேவைக்கேற்ப "கஸ்டமைஸ்" செய்துகொள்ளலாம். இதன் மூலம் நீங்கள் திட்டங்களையும் உருவாக்கலாம் அல்லது ஏர்டெல்லில் இருந்து அணுக கிடைக்கும் ஸ்டாண்டர்ட் ஏர்டெல் பிளாக் திட்டங்களையும் பெறலாம்.

எப்படி இந்த திட்டத்தை பெறுவது?

நீங்கள் ஏர்டெலின் "Airtel Black Plan" திட்டத்தை பெற வென்றும் என்றால், எஹெனும் ஆஃப்லைன் ஸ்டாருக்குச் செல்லுங்கள். அங்கு ஏர்டெல் எக்சிகியூட்டிவ் உங்களுக்கு உதவுவார் அல்லது https://www.airtel.in/airtel-black என்னும் வலைத்தளத்திற்கு சென்று கேட்கப்படும் விவரங்களை உள்ளிடவும். இதனை தொடர்ந்து ஏர்டெல் நிர்வாகி ஒருவர் உங்களை அழைத்து பேசுவார். அதுவும் இல்லையென்றால் 8826655555 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுங்கள், பின்பு ஏர்டெல் எக்சிகியூட்டிவ் இந்த திட்டத்திற்கு அப்கிரேட் செய்ய தொடர்பு கொள்வார்.

நீங்கள் ஏர்டெல் தேங்க்ஸ் ஆப்பை டவுன்லோட் செய்தும் இந்த திட்டத்தை பெறலாம். நீங்கள் ஏர்டெல் போஸ்ட்பெய்டு யூசராக இல்லாவிட்டால், ஏர்டெல் பிளாக்கின் பிரத்யேக பலன்களைப் பெற ஏர்டெல் போஸ்ட்பெய்டுக்கு போர்ட் செய்யுங்கள்.

Airtel Black Plans New Offer, airtel black plans new offer for airtel, airtel black plans, airtel black plans Chennai, airtel new offer 2022, airtel black customer care, airtel black bill payment, airtel black plans tamil, airtel black plans review, airtel black plans 1099, airtel black plans 499, airtel black plans 699, airtel black plans benefits,             


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்