Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 72,488.99
-454.69sensex(-0.62%)
நிஃப்டி21,995.85
-152.05sensex(-0.69%)
USD
81.57
Exclusive

நல்லா பண்றீங்க...ரூ.99/-க்கு தரேன்னு சொல்லி...இப்ப அப்படியே ஏத்தி ரூ.155/-க்கு மாத்திருக்கீங்க!

Priyanka Hochumin Updated:
நல்லா பண்றீங்க...ரூ.99/-க்கு தரேன்னு சொல்லி...இப்ப அப்படியே ஏத்தி ரூ.155/-க்கு மாத்திருக்கீங்க!Representative Image.

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களுள் ஒன்றான ஏர்டெல் நிறுவனத்தின் அறிவிப்பு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியதுள்ளது. அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் நாளுக்கு நாள் தங்கள் திட்டத்தின் விலையை அதிகரித்து வருகின்றனர். அந்த வகையில், ரீசார்ஜ் பிளானின் விலையை சுமார் 57% வரை அதிகரித்துள்ளது.

ஏர்டெலின் குறைந்தபட்ச ரீசார்ஜ் திட்டம் ₹99-க்கு இதுவரை வழங்கப்பட்டது. இதற்கு 200 MB டேட்டா மற்றும் அழைப்புகளை வினாடிக்கு ₹2.5 பைசா என்ற விகிதத்தில் வழங்கியது. இந்த பிளானை தற்போது 57% வரை அதிகரித்து, தற்போது ரூ. 155/-க்கு வழங்குகின்றனர். இந்த திட்டத்திற்கு அன்லிமிடெட் கால், 1 ஜிபி டேட்டா மற்றும் 300 எஸ்எம்எஸ் ஆகிய வசதிகளுடன் ஹரியானா மற்றும் ஒடிசாவில், வழங்கத் தொடங்கியுள்ளது. இந்த திட்டம் வெறும் 24 நாட்களுக்கு மட்டுமே வேலிடிட்டி அளிக்கப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்